12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (25.04.2020 )..!

2020-04-25 09:39:13

25,04,2020 சார்வரி வருடம் சித்திரை மாதம் 12 ஆம் நாள் சனிக்கிழமை

சுக்கிலபட்ச துவிதியை திதி பகல் 11,35 வரை, அதன்மேல் திரிதியை திதி, கார்த்திகை நட்சத்திரம் முன்னிரவு 8,25 வரை, பின்னர் ரோகினி நட்சத்திரம், சிரார்த்த திதி வளர்பிறை திரிதியை, அமிர்த்த யோகம், கீழ்நோக்கு நாள், சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சுவாதி, விசாகம், சுபநேரங்கள் பகல் 10,30 11,30 மாலை 4,30 5,30, ராகுகாலம் 9,00 10,30, எமகண்டம் 1,30 3,00, குளிகை காலம் 6,00 7,30, வாரசூலம் கிழக்கு, பரிகாரம் தயிர்,

மேடம்- நலம், ஆரோக்கியம்

இடபம்- அதிர்ஷ்டம், வெற்றி

மிதுனம்- சுபம், மகிழ்ச்சி

கடகம்- அமைதி, தெளிவு,

சிம்மம்- பயம், விரோதம்

கன்னி- திறமை, முன்னேற்றம்

துலாம்- நிறைவு, பூர்த்தி

விருச்சிகம்- தடை, தாமதம்

தனுசு- இலாபம், ஆதாயம்

மகரம்- மேன்மை, செல்வாக்கு

கும்பம்- புகழ், பெருமை

மீனம்- சுபம், மங்களம்

அட்சய திரிதியை பகல் 11,35 க்கு மேல், கார்த்திகை விரதம், முருகப் பெருமானை வழிபடவும்,

கேது, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 2, 6

பொருந்தா எண் 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், பச்சை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right