12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23.04.2020 )..!

2020-04-23 09:31:46

23.04.2020 சார்­வரி வருடம் சித்­திரை மாதம் 10 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

அமா­வாஸை திதி காலை 8.46, அதன்மேல் சுக்­கி­ல­பட்ச பிர­தமை, அஸ்வின் நட்­சத்­திரம் மாலை 4.37 வரை, பின்னர் பரணி நட்­சத்­திரம், சிரார்த்த திதி வளர்­பிறை பிர­தமை, அமிர்த்த சித்­த­யோகம், சம­நோக்கு நாள், சந்­தி­ராஷ்ட நட்­சத்­தி­ரங்கள் அஸ்தம், சித்­திரை, சுப­நே­ரங்கள் பகல் 10.30 –11.30, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வார­சூலம் தெற்கு (பரி­காரம் தைலம்)

மேடம் – இலாபம், லக்ஷ்­மீ­கரம்

இடபம் – அமைதி, தெளிவு

மிதுனம் – மேன்‍மை, உயர்வு

கடகம் – நிறைவு, பூர்த்தி

சிம்மம் – திறமை, முன்­னேற்றம்

கன்னி – ஓய்வு, அசதி

துலாம் – மகிழ்ச்சி, உற்­சாகம்

விருச்­சிகம் – தடை, தாமதம்

தனுசு   – பொறுமை, நிதானம்

மகரம் – பணம், பரிசு

கும்பம் – சிக்கல், சங்­கடம்

மீனம் – அன்பு, பாசம்

புதன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் – 1, 5, 9

பொருந்தா எண் – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், வெளிர்நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right