12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (18.04.2020 )..!

2020-04-18 07:59:05

18.04.2020 சார்­வரி வருடம் சித்­திரை மாதம் 05 ஆம் நாள் சனிக்­கி­ழமை

கிருஷ்ண பட்ச ஏகா­தசி திதி பின்­னி­ரவு 01.04 வரை, அதன்மேல் துவா­தசி திதி, சதயம் நட்­சத்­திரம் நாள் முழு­வதும், சிரார்த்த திதி தேய்­பிறை ஏகா­தசி, அமிர்த்­த­யோகம், மேல்­நோக்கு நாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ஆயில்யம், சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 9.00 –10.30, எம­கண்டம் 1.30 – 3.00, குளி­கை­ காலம் 6.00 – 7.30, வார­சூலம் கிழக்கு (பரி­காரம் தயிர்).

மேடம் – ஜெயம், புகழ்

இடபம் – அதிர்ஷ்டம், யோகம்

மிதுனம் – திறமை, ஆர்வம்

கடகம் – ஆசை, இரக்கம்

சிம்மம் – புகழ், செல்­வாக்கு

கன்னி – சிரமம், தடை

துலாம் – பொறுமை, அமைதி

விருச்­சிகம் – சுகம், ஆரோக்­கியம்

தனுசு – பக்தி, ஆசி

மகரம் – உயர்வு, மேன்மை

கும்பம் – பணம், பரிசு

மீனம் – உயர்வு, மேன்மை

திரு­நா­வுக்­க­ரசர் நாயனார் குரு­பூசை, சித்­திரை சதயம், திரு­வா­மூரில் தோன்றி திரு­வ­தி­கையில் சிவ­னருள் பெற்று திருப்­பு­க­ழுரில் சிவ­னடி சேர்ந்த சீர்­மையர், என்­கடன் பணி செய்து கிடப்­பதே எனப் பூங்­கோயில் தோறும் புவர்­வது முன் அல­கிட்டு மெழுக்­கு­மிட்டு பூமாலை புனைந்­தேத்தி புகழ்ந்து பாடி தலை­யாரக் கும்­பிட்டு உழ­வார பணி­செய்து 81 ஆண்­டுகள் வாழ்ந்து ஆயிரம் பிறை­கண்­டவர், பாடிய பாடல்கள் 3066, பன்­முறைப் பாடல்கள் 113, திருக் ஷகு­றுந்­தொகை பதி­கங்கள் 100, திருத்­தாண்­டக பதி­கங்கள் 99, சென்று பாடிய சிவ­தி­ருத்­த­லங்கள் 125, பாடிய திரு­மு­றைகள் 4,5,6‍

செவ்வாய், சனிக் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் – 5, 6

பொருந்தா எண்கள் – 8, 2

அதிர்ஷ்­ட­வர்­ணங்கள் – மஞ்சள், நீலம்    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right