06.05.2016 துர்முகி வருடம் சித்திரை மாதம் 23 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

2016-05-06 11:32:47

அமாவாஸ்யை திதி பின்னிரவு 1.28 வரை. அதன் மேல் பிரதமை திதி. அஸ்வினி நட்சத்திரம் காலை 9.51 வரை. பின்னர் பரணி நட்சத்திரம் சிரார்த்த திதி அமாவாஸ்யை. அமிர்த சித்தியோகம் ஸர்வ அமாவாஸ்யை விரதம் சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் சித்திரை. சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார சூலம் மேற்கு (பரிகாரம்  – வெல்லம்)

மேடம்: அமைதி, தெளிவு

இடபம்: நன்மை, யோகம்

மிதுனம்: உயர்வு, மேன்மை

கடகம்: வெற்றி, புகழ்

சிம்மம்: புகழ், பெருமை

கன்னி: செலவு, விரயம்

துலாம்: உயர்வு, மேன்மை

விருச்சிகம்: போட்டி, ஜெயம்

தனுசு: இன்பம், சுகம்

மகரம்: நட்பு, உதவி

கும்பம்: உழைப்பு, உயர்வு

மீனம்: ஜெயம், புகழ்

சிவத்தொண்டர் நாயனார் குருபூஜை. அஸ்வினி நட்சத்திரம். சரஸ்வதி தேவி இந்த நட்சத்திர தேவதையாவார். இன்று சரஸ்வதி தேவியை வழிபடல் நன்று. ஸர்வ அமாவாஸ்யை விரதம். பிதிர் தர்ப்பணம் செய்தல் சிறப்பானது.

(“நீ குழந்தைகளை வளர்க்கும் போது உன் பெற்றோர்களின் அருமை உனக்குத் தெரியும்”)

சுக்கிரன், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 6, 7

பொருந்தா எண்கள்: 3, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை கலந்த நிறம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right