12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.04.2020 )..!

2020-04-11 07:58:16

11.04.2020 ஸ்ரீ விகாரி வருடம் பங்குனி மாதம் 29 ஆம் நாள் சனிக்கிழமை

கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதி பின்னிரவு 12,44 வரை, அதன் மேல் பஞ்சமி திதி, அனுஷம் நட்சத்திரம் பின்னிரவு 1,27 வரை, பின்னர் கேட்டை நட்சத்திரம், சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தி, சித்தயோகம், சமநோக்கு நாள், சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி, சுபநேரங்கள் பகல் 10,30 11,30, மாலை 4,30 5,30, ராகுகாலம் 9,00 10,30, எமகண்டம் 1,30 3,00, குளிகை காலம் 6,00 7,30, வாரசூலம் கிழக்கு, (பரிகாரம் தயிர்), சனி பகவான் சிறப்பு ஆராதனை நாள், விநாயகப் பெருமானை வழிபடல் நன்று,

மேடம்: விரோதம், பகை

இடபம்: மகிழ்ச்சி, சந்தோசம்

மிதுனம்: பணம், பரிசு

கடகம்: விரயம், மறதி

சிம்மம்: உயர்வு, ஊக்கம்

கன்னி: தெளிவு, அமைதி

துலாம்: இலாபம், ஆதாயம்

விருச்சிகம்: விரயம், நஷ்டம்

தனுசு: வெற்றி, போட்டி

மகரம்: புகழ், செல்வாக்கு

கும்பம்: அசதி, வருத்தம்

மீனம்: அதிர்ச்சி, பிரம்மை

சார்வரி வவருட நவ நாயகர்களும் பலனும், ராஜா புதன் மிதமான மழை அதிக காற்று, மந்திரி சந்திரன் நல்ல மழை பயிர்கள் விருத்தி, அர்க்காதிவதி சூரியன் நல்ல மழை பயிர்கள் செழிப்பு, ஸஸ்யாதிபதி குரு தானிய அபிவிருத்தி ரஸாதிபதி, சனி மிலேச்சர்கள் ஆதிக்கம் அதிகரிப்பு, மேகாதி சூரியன் விலைவாசி உயர்வு, மக்கள் கிளர்ச்சி, தானியாதிபதி செவ்வாய் மழைவளம் குறைவதால் நற்செய் உற்பத்தி பாதிப்பு, சித்திரை மாதப்பிறப்பு பலன்கள் தொழிற்றுறை வளர்ச்சி, வெளிநாட்டு வணிகம் அதிகரிக்கும்

சந்திரன், சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 1, 5, 7

பொருந்தா எண்கள் 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், இலேசான பச்சை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right