12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.04.2020 )..!

2020-04-10 07:01:37

10.04.2020 ஸ்ரீ விகாரி வருடம் பங்குனி மாதம் 28 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

கிருஷ்ணபட்ச திரிதியை பின்னிரவு 2,25 வரை, அதன் மேல் சதுர்த்தி திதி, விசாகம் நட்சத்திரம் பின்னிரவு 2,24 வரை, அதன் மேல் அனுஷம் நட்சத்திரம், சிரார்த்த திதி தேய்பிறை திரிதியை, சித்தயோகம், கீழ்நோக்கு நாள், சந்திராஷ்டம நட்சத்திரம் அஸ்வினி, சுபநேரங்கள் பகல் 12,30 1,30, மாலை 4,30 5,30, ராகுகாலம் 10,30 12,00, எமகண்டம் 3,00 4,30, குளிகை காலம் 7,30 9,00, வாரசூலம் மேற்கு, பரிகாரம் வெல்லம் (இன்று புனித வெள்ளி)

‍மேடம்: புகழ், கீர்த்தி

இடபம்: வீரம், துணிச்சல்

மிதுனம்: நட்பு, உதவி

கடகம்: பகை, விரோதம்

சிம்மம்: வெற்றி, யோகம்

துலாம்: அதிர்ஷ்டம், நன்மை

விருச்சிகம்: சோதனை, கவலை

தனுசு: சஞ்சலம், சிக்கல்

மகரம்: இலாபம், லக்ஷ்மீகரம்

கும்பம்: நலம், ஆரோக்கியம்

மீனம்: சுபம், மங்களம்

சார்வரி புத்தாண்டு பிறப்பு. பிரபவ வருடம் முதல் அட்சய வருடம் ஈறாக தமிழ் வருடங்கள் 60 இல் பிறக்கவிருக்கும் 34 ஆவது வருடம் சார்வரி வருடமாகும், இவ்வருடத்தின் வெண்பா சார்வரி  யாண்டதனிற் சாதி பதினெட்டுமே தீரமறு நோயாற் திரிவார்கள், மாரியில்லை பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும் ஏம மின்னுசாவார் இயல்பு, சார்வரி வருடத்தில் 18 சாதி மக்களும் நோயால் பாதிக்கப்படுவர், மழை குறைவாக பெய்வதால் விளைச்சல் குறைவவாக இருக்கும், உலகில் உணவு தட்டுப்பாடு ஏற்படும்,

சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 1, 5

பொருந்தா எண்கள் 8, 2

அதிர்ஷ்ட வர்ணம் மஞ்சள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right