12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.04.2020 )..!

2020-04-06 08:32:11

06.04.2020 ஸ்ரீ விகாரி வருடம் பங்குனி மாதம் 24 ஆம் நாள் திங்கட்கிழமை

சுக்கில பட்ச திரயோதசி திதி பகல் 1.14 வரை, அதன் மேல் சதுர்த்தசி திதி, பூரம் நட்சத்திரம் பகல் 10.00 மணிவரை, பின்னர் உத்தரம் நட்சத்திரம், திதித்வயம், சிரார்த்த திதிகள் வளர்பிறை திரயோதசி, கீழ்நோக்கு நாள், சந்திராஷ்டம நட்சத்திரம் சதயம், சுபநேரங்கள் காலை 6.30 - 7.30, மாலை 3.00 - 4.00, ராகுகாலம் 7.30 - 9.00, எமகண்டம் 10.30 - 12.00, குளிகை காலம் 1.30 - 3.00, வாரசூலம் கிழக்கு (பரிகாரம் தயிர்)

மேடம் - உயர்வு, மேன்மை

இடபம் - கவலை, நஷ்டம்

மிதுனம் - அசதி, ஓய்வு

கடகம் - பகை, விரோதம்

சிம்மம் - ஆரோக்கியம், சுகம்

கன்னி - வீரம், துணிவு

துலாம் - திறமை, முன்னேற்றம்

விருச்சிகம்  - முயற்சி, முன்னேற்றம்

தனுசு - அன்பு, பாசம்

மகரம் - விருப்பம், இரக்கம்

கும்பம் - அதிர்ஷ்டம், நன்மை

மீனம் - அன்பு, இரக்கம்

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் "அந்தர்யாமி சொரூபம்" எல்லாவற்றையும் கடந்து பரம பதத்தில் உள்ள கடவுள் உனக்குள் உள்ளதால், அவன் கடவுள் எனப்படுகிறான். இதனை "நம்மாழ்வார் படர் பொருள் முழுவதுமாய் அவையானவை தொறும் உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துனன் சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரேனே".

சுக்கிரன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் - 1, 6

பொருந்தா எண்கள் - 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள் - கலப்பு வர்ணங்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right