12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17.03.2020 )..!

2020-03-17 08:49:09

17.03.2020 ஸ்ரீவி­காரி வருடம் பங்­குனி மாதம் 04ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி காலை 8.56 வரை. அதன்மேல் நவமி திதி. மூலம் நட்­சத்­திரம் மாலை 5.00 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை நவமி. அமிர்­த­சித்­த­யோகம் கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: கார்த்­திகை ரோகினி. சுப­நே­ரங்கள்: காலை 7.30–8.30 மாலை 5.30–6.00, ராகு­காலம் 3.0 –4.00, எம­கண்டம் 9.0–10.30, குளி­கை­காலம் 12.00–1.30. வார­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) 

மேடம் : ஜெயம், மேன்மை

இடபம் : வெற்றி, அனு­கூலம்

மிதுனம் : விரோதம், பயம்

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் : சுகம், ஆரோக்­கியம்

கன்னி : தனம், சம்­பத்து

துலாம் : லாபம், லஷ்­மீ­கரம்

விருச்­சிகம் : முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : மேன்மை, உயர்வு

மகரம் : சிக்கல், கவலை

கும்பம் : விரயம், செலவு

மீனம் : ஜெயம், உயர்வு

ஸ்ரீமன் நாரா­ய­ணனின் நாம சங்­கீர்­த­னமே இக்­க­லி­யு­கத்தில் உயிர்­க­ளுக்கு உபாயம் என்­பது சாஸ்­தி­ரங்­களின் முடிவு. குரு­ஷேத்­திர போரில் பிஹ்மர் சொல்லும் சகஸ்ர நாமத்தை ஸ்ரீ கிருஷ்ணன் கேட்டு, சகஸ்ர நாமத்தில் சொல்­வ­தெல்லாம் ‘‘சத்யம்’’ என்­ப­தற்கு சாட்­சி­யா­கின்றான். மேலும் இன்று மூலம் நட்­சத்­திரம் ஸ்ரீ ஆஞ்­ச­நே­யரை வழி­படல், விஷ்ணு சகஸ்ர நாம பாரா­யணம் என்­பன நன்று.

 (“கெட்ட செயல்­க­ளுக்கும் நறு­மண தைலத்­திற்கும் ஓர் ஒற்­றுமை உண்டு. இரண்­டையும் மறைக்க முடி­யாது’’ – கார்லைல்)

சனி, சுக்­கிரன் ஆதிக்கம் கொண்ட நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6

பொருந்தா எண்கள்: 8–3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right