12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12.03.2020 )..!

2020-03-12 08:34:18

12.03.2020 ஸ்ரீவி­காரி வருடம் மாசி மாதம் 29 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி மாலை 5.02 வரை. பின்னர் சதுர்த்தி திதி. சித்­திரை நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.09 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை திரி­தியை. சித்­தா­மிர்­த­யோகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூரட்­டாதி, உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள்: பகல் 10.30–11.30 ராகு­காலம் 1.30–3.00 எம­கண்டம் 6.00–7.30 குளி­கை­காலம் 9.00–10.30. வார­சூலம்– தெற்கு (பரி­காரம்– தைலம்) பிரம்ம கல்­பாதி, சுப­மு­கூர்த்த தினம்.

மேடம் : வெற்றி, ஜெயம்

இடபம்         : பகை, விரோதம்

மிதுனம்         : அமைதி, தெளிவு

கடகம் : சாந்தம், பொறுமை

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : பிணி, பீடை

துலாம் : செல்வம், தனம்

விருச்­சிகம் : புகழ், பெருமை

தனுசு :முயற்சி, முன்­னேற்றம்

மகரம் : உற்­சாகம், மகிழ்ச்சி

கும்பம்         : விரயம், செலவு

மீனம் : சுகம், மகிழ்ச்சி

இன்று சங்­க­ட­ஹர சதுர்த்தி விரதம். விர­த­மி­ருந்து விநா­ய­கரை வழி­பட்டால் வாழ்க்­கையில் ஏற்­படும் துன்பத் தடை­க­ளா­கிய சங்­க­டங்கள் தாமே ஒழிந்து விலகும். இவ்­வி­ர­தத்தை சங்­க­ட­ஹர சதுர்த்தி என்பர். ‘ஹர’ என்றால் ‘அறுத்­து­விடு’ என்பர். சுவாதி நட்­சத்­திரம் வாயு­ப­கவான் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். வாயு வேகத்தில் தன்­ன­டி­ய­வர்­களை இரட்­சிக்கும் யோக நர­சிம்ம சுவா­மியை இன்று வழி­ப­டுதல் நன்று. இவரை வழி­பட்டு உய்­வ­டைந்­த­வர்கள் வாம­தேவர், வசிஷ்டர், கத்­யபர், அத்­திரி, ஜம­தக்­களி, கவுத்­தமர், பரத்­வாஜர் போன்ற ஸ்ப்த ரிஷி­க­ளாவர்.

(“கெட்ட உள்­நோக்­கத்­தோடு கூறப்­படும் ஓர் உண்மை ஆயிரம் பொய்­களை விட மோச­மா­ன­தாகும்”– சார்ல்ஸ் ரூபியேக்)

குரு, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–5

பொருந்தா எண்கள்: ஏனையவை

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right