12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.03.2020 )..!

2020-03-09 09:04:57

09.03.2020 ஸ்ரீவி­காரி வருடம் மாசி மாதம் 26 நாள் திங்­கட்­கி­ழமை

பெளர்­ணமி திதி பின்­னி­ரவு 12.04 வரை. அதன்மேல் பிர­தமை திதி. பூரம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.00 வரை பின்னர் உத்­தரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி பெளர்­ணமி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வோணம், அவிட்டம். சுப­நே­ரங்கள் 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30. ராகு­காலம் 7.30 –9.00, எம­கண்டம் 10.30 – 12.00, குளி­கை­காலம் 1.30 – 3.00, வார­சூலம்  கிழக்கு (பரி­காரம் தயிர்) 

மேடம் : அமைதி, சாந்தம்

இடபம் : ஆரோக்­கியம், நலம்

கடகம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

சிம்மம் : புகழ், செல்­வாக்கு

கன்னி : அசதி, சோம்பல்

துலாம் : போட்டி, ஜெயம்

விருச்­சிகம் : இலாபம், தன­வ­ரவு

மகரம் : உயர்வு, செல்­வாக்கு

கும்பம் : பிரிதி, மகிழ்ச்சி

மீனம் : உழைப்பு, உயரவு

பெளர்­ணமி விரதம். மாசி மகம் (திதி) பிர­தான இடங்­களில் ஸமுத்­திர ஸ்நானம், ஹோலி பண்­டிகை. சகல விஷ்­ணு­வா­ல­யங்­க­ளிலும் ஸ்ரீசத்ய நாரா­யண பூஜை, தெஹி­வளை விஷ்­ணு­வா­ல­யத்தில் பகல் அன்­ன­தானம். இன்று பூரம் நட்­சத்­திரம். திருப்­பாவை ஓதுதல் நன்று. முழு­வதும் சொல்ல வேண்டும். சொல்ல முடி­யா­த­வர்கள் ஓம் காந்­தாயை நம என்று சொன்னால் போதும். வேதாந்த தேசிகன்.

(மன்­னிப்பு நல்­லது மறந்­து­வி­டு­வது அத­னிலும் நல்­லது– பிர­வுனிஸ்)

செவ்வாய், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

பொருந்தா எண்கள் : 7, 8, 2

அதிர்ஷ்டவர்ணங்கள் : மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right