12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.03.2020 )..!

2020-03-07 09:05:25

07.03.2020 ஸ்ரீவி­காரி வருடம் மாசி மாதம் 24 ஆம் நாள் சனிக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச திர­யோ­தசி திதி பின்­னி­ரவு 4.25 வரை. அதன்மேல் சதுர்த்­தசி திதி. ஆயில்யம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 4.56 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி சுக்­கி­ல­பட்ச திர­யோ­தசி. மர­ண­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூராடம். சுப­நே­ரங்கள் காலை 7.30–8.30 மாலை 4.30–5.30 ராகு­காலம் 9.00–10.30 எம­கண்டம் 1.30–3.00 குளி­கை­காலம் 6.00–7.30. வார­சூலம்– கிழக்கு (பரி­காரம்– தயிர்)

மேடம் : நட்பு, உதவி

இடபம்         : அன்பு, ஆத­ரவு

மிதுனம்         : ஆதாயம், இலாபம்

கடகம் : திறமை, முன்­னேற்றம்

சிம்மம் : தெளிவு, அமைதி

கன்னி : புகழ், தேர்ச்சி

துலாம் : பணிவு, பாராட்டு

விருச்­சிகம் : கவனம், அவ­தானம்

தனுசு : நேர்மை, மேன்மை

மகரம் : பிர­யாணம், அலைச்சல்

கும்பம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

மீனம் : குழப்பம், வெறுப்பு

இன்று சுக்­கி­ல­பட்ச சனி மஹா பிர­தோஷம். சந்­தியா காலத்தில் சிவா­லயம் சென்று சிவ­னையும் நந்­தீஸ்­வ­ர­ரையும் வழி­படல் நன்று. நாளை மணக்கால் நம்­பிகள் திரு­நட்­சத்­திரம். ஸ்ரீவைஷ்­ண­வத்தை வளர்த்த குரு­ப­ரம்­ப­ரை­யினர். “தேச­முய்யக் கொண்­டவர் தாள் சென்னி வைப்போன வாழியே தென்­ன­ரங்கன் சீர­ருளைச் சேர்ந்­தி­ருப்போன் வாழியே மாசி மகம் தனில் விளங்க வந்­து­தித்தான் வாழியே மால் மணக்கால் நம்பி பதம் வைய­கத்தில் வாழியே!

(“ஆசை­களை அடக்க வேண்­டி­ய­தில்லை. அதை சீர­மைப்­பது தான் முக்­கியம். ஆடம்­பரம் என்­பது போலி­யான வறுமை. மன­நி­றைவு என்­பது வற்­றாத செல்வம்”– சாக்­ரடீஸ்) கேது, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–5–2

பொருந்தா எண்கள்: 7–8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right