12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (02.03.2020 )..!

2020-03-02 09:14:58

02.03.2020 ஸ்ரீ விகாரி வருடம் மாசி மாதம் 19 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கில பட்ச ஸப்­தமி திதி காலை 9.16 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. ரோகிணி நட்­சத்­திரம் நாள் முழு­வதும். சிரார்த்த வளர்­பிறை. அஷ்­டமி அமிர்த யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் சுவாதி. சுப­நே­ரங்கள் 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம் –கிழக்கு (பரி­காரம்– தயிர்) நட்­சத்­திர திரி­தியை பிருக்கு. ரோகிணி நட்­சத்­திரம். கோகு­லத்து வாச­னான கண்­ணனை வழி­படல் நன்று.  

மேடம் : நற்­செயல், பாராட்டு

இடபம் : வீண்­செ­லவு, விரயம்

மிதுனம் : புகழ், பெருமை

கடகம் : ஈகை, புண்­ணியம்

சிம்மம் : முயற்சி, முன்­னேற்றம்

கன்னி : உதவி, பொருள்­வ­ரவு

துலாம் : பரிவு, பாசம்

விருச்­சிகம் : புகழ், செல்­வாக்கு

தனுசு : விவேகம், வெற்றி

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : சினம், பகை

மீனம் : பாசம், பரிவு

மாசி புனர்­பூசம் (05.03.2020) குல­சே­க­ராழ்வார் திரு­நட்­சத்­திரம். பெருமாள் திரு­மொழி: ஊன் ஏறு செல்­வத்து உடற்­பி­றவி யான் வேண்டேன் ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால் கூன் ஏறு சங்­க­மி­டத்தான் தன் வேங்­க­டத்துக் கோனேரி வாழும் குருகாய் பிறப்­பேனே’’ – நான் எதையும் வேண்டேன். திருக்­கோ­னேரி (புஸ்­க­ரணி) தீர்த்­தத்தில் பிறந்து நாரை வடிவில் எம் பெருமான் வடி­வ­ழகில் மயங்கி ஈடு­ப­டுவேன். சேரலர் கோன் செங்­க­மலத் திரு­வ­டிகள் வாழியே –தொடரும்’’

சந்­திரன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 5, 6

பொருந்தா எண்கள்: 2, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நிறங்கள். இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right