12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (27.02.2020 )..!

2020-02-27 08:31:47

27.02.2020 ஸ்ரீ விகாரி வருடம் மாசி மாதம் 15 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை. 

சுக்­கில பட்ச சதுர்த்தி திதி பின்­னி­ரவு 5.23 வரை. அதன் மேல் பஞ்­சமி திதி. ரேவதி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 12.41 வரை. பின்னர் அஸ்­வினி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி.  சித்­த­யோகம். கரிநாள் (சுபம் விலக்­குக) சம­நோக்கு நாள்.  சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூரம், உத்­திரம். சுப­நேரங்கள் பகல் 12.30–1.30.   ராகு­காலம்  1.30 –3.00. எம­கண்டம் 6.00 – 7.30. குளிகை காலம் 9.00–10.30. வார­சூலம் –தெற்கு (பரி­காரம்– தைலம்). சுக்­கில பட்ச சதுர்த்தி விரதம்.

மேடம் : சுகம், உற்­சாகம்

இடபம்         : லாபம், ஆதாயம்

மிதுனம்         : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : தடை, இடை­யூறு     

கன்னி : வெற்றி, சாதனை

துலாம் : லாபம், ஆதாயம்

விருச்­சிகம் : புகழ், செல்­வாக்கு

தனுசு : தோல்வி, சங்­கடம் 

மகரம் : தனம், அபி­வி­ருத்தி

கும்பம்         : நலம், ஆரோக்­கியம்

மீனம் : உற்­சாகம், மகிழ்ச்சி

சதுர்த்தி விரதம். விநா­ய­கப்­பெ­ரு­மானை வழி­படல் நன்று. ரேவதி நட்­சத்­திரம் திரு­வ­ரங்­க­நா­தரை வழி­படல் நன்று.(‘‘ஞானம் எல்­லோ­ருக்கும் எட்­டு­வது இல்லை. வெறும் படிப்­பினால் ஞானம் ஏற்­ப­டு­வ­தில்லை. – ஸ்ரீ கிருஷ்ண பகவான் )

செவ்வாய், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:  6– 9

பொருந்தா எண்கள்: 2–3–8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: பச்சை, அடர்நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right