12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (26.02.2020 )..!

2020-02-26 08:31:48

26.02.2020 ஸ்ரீவி­காரி வருடம் மாசி மாதம் 14 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கில பட்ச திரி­தியை திதி பின்­னி­ரவு 3.25 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.33 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திரி­தியை சித்­த­யோகம். மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: மகம், பூரம். சுப­நே­ரங்கள் காலை 9.30–10.30 மாலை 4.30–5.30 ராகு­காலம் 12.00–1.30 எம­கண்டம் 7.30–9.00 குளி­கை­காலம் 10.30–12.00. வார­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) சுப­மு­கூர்த்த நாள்.

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்

இடபம்         : பகை, பயம்

மிதுனம்         :வெற்றி, கடி­ன­ உ­ழைப்பு

கடகம் : கவலை, சோர்வு

சிம்மம் : வரவு, காரி­ய­சித்தி

கன்னி : பிணி, பீடை

துலாம் : உறுதி, அனு­கூலம்

விருச்­சிகம் : வீம்பு, சச்­ச­ரவு

தனுசு : ஜெபம், பெருமை

மகரம் : சுகம், ஆரோக்­கியம்

கும்பம் : விரயம், செலவு

மீனம் : விவேகம், வெற்றி

இன்று உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் “காம­தேனு” என்னும் தெய்­வீகப் பசு இந்த நட்­சத்­திர தேவ­தை­யாகும். இன்று கோ பூஜை, பசுவை பூஜித்தல், அகத்திக் கீரை கொடுத்தல் என்­பன நன்று.

(அனைத்து வெற்­றி­க­ளுக்கும் அடிப்­ப­டை­யாக உள்ள ஒரே மந்­திரச் சொல் ‘என்­னால்­வெற்றி பெற­மு­டியும் என்­பதே’– முக­மது அலி (குத்­துச்­சண்டை வீரர்)

சனி, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–5

பொருந்தா எண்கள்: 8–7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், பச்சை 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right