12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (25.02.2020 )..!

2020-02-25 09:13:49

25.02.2020 ஸ்ரீவி­காரி வருடம் மாசி மாதம் 13 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச துவி­தியை திதி பின்­னி­ரவு 1.20 வரை. பின்னர் திரு­தியை திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.00 மணி வரை. பின்னர் உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை துவி­தியை. மர­ண­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ஆயி­லியம், மகம். சுப­நே­ரங்கள் காலை 7.30–8.30 மாலை 4.30–5.30. ராகு­காலம் 3.00–4.30 எம­கண்டம் 9.00–10.30 குளி­கை­காலம் 12.00–1.30. வார­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) சந்­திர தரி­சனம்.

மேடம் : வெற்றி, காரி­ய­சித்தி

இடபம்         : தெளிவு, அமைதி

மிதுனம்         : போட்டி, ஜெயம்

கடகம் : களிப்பு, மகிழ்ச்சி

சிம்மம் : மறதி, வீண்­செ­லவு

கன்னி : ஈகை, புண்­ணியம்

துலாம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

விருச்­சிகம் : லாபம், லக் ஷ்மீகரம்

தனுசு : பண­வ­ரவு, ஆதாயம்

மகரம் : தடை, தாமதம்

கும்பம் : பகை, விரோதம்

மீனம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

இன்று பூரட்­டாதி நட்­சத்­திரம். குபேரன் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். இன்று லக் ஷ்மி குபேர பூஜை செய்ய தன­விருத்தி உண்­டாகும். மேலும் முருகப் பெரு­மானை இன்று வழி­படல் நன்று.

(“கடவுள் பரு­வங்­களைப் படைத்தார்; மனிதன் பஞ்­சாங்­கத்தை படைத்தான்– சுவீடன்”)

கேது, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–2–5

பொருந்தா எண்கள்: 4–7–8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், நீலம், பச்சை 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right