12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (24.02.2020 )..!

2020-02-24 08:44:48

24.02.2020 ஸ்ரீ விகாரி வருடம் மாசி மாதம் 12ஆம் நாள்  திங்கட்கிழமை.

சுக்­கில பட்ச பிர­தமை திதி முன்­னி­ரவு 11.16 வரை. அதன் மேல் துவி­தியை திதி. சதயம் நட்­சத்­திரம் மாலை 04.30 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை பிர­தமை. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூசம், ஆயி­லியம். சுப­நே­ரங்கள் காலை 09.30 – 10.30 மாலை 04.30– 05.30, ராகு­காலம் 07.30– 09.00. எம­கண்டம் 10.30 – 12.00 குளி­கை­காலம் 01.30 – 03.00, வார­சூலம் – கிழக்கு (பரிகாரம் –  தயிர்). 

மேடம்         : முயற்சி, காரியனுகூலம் 

இடபம்            : ஓய்வு, அசதி

மிதுனம்          : மேன்மை, உயர்வு

கடகம் : அசதி, சோம்பல்

சிம்மம் :  யோகம், அதிர்ஷ்டம்

கன்னி :  புகழ், காரியசித்தி

துலாம் :  நட்பு, மனத்தெளிவு

விருச்சிகம் : போட்டி, வெற்றி

தனுசு :  நஷ்டம், சஞ்சலம்

மகரம் : வரவு, மனநிறைவு

கும்பம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மீனம் : தனம், செல்வாக்கு

“கோச்­செங்­கட்­சோழர் நாயனார் குரு பூஜை. இன்று ஸ்ரீரா­ம­ரையும் சிறிய திரு­வ­டி­யா­கிய ஸ்ரீஆஞ்­ச­நே­ய­ரையும் தரி­சிக்க பிரிந்­த­வர்கள் ஒன்று கூடுவர். இன்று சிவ­ராத்­திரி விசேட  தலங்­க­ளான கச்சி ஏகம்பம், திருக்­கா­ளத்தி,  கோகர்ணம், ஸ்ரீசைலம், திரு­வை­காவூர் ஆகி­ய­வற்றில் சிவ­பெ­ருமான் திரு­வீதிவுலா. 

(“செலவு செய்­வது எல்­லோ­ருக்கும் தெரியும். பணத்தை சம்­பா­திப்­பது உழைப் பவனுக்கு மட்டுமே தெரியும் – இங்ஸ்)

சுக்கிரன், குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்: 9

பொருந்தா எண்கள்: 3 – 6 – 8 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right