12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23.02.2020 )..!

2020-02-23 08:38:32

23.02.2020 ஸ்ரீ விகாரி வருடம் மாசி மாதம் 11 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சதுர்த்தசி திதி மாலை 7.54 வரை. அதன் மேல் அமா­வாஸ்யை திதி அவிட்டம் நட்­சத்­திரம் பகல் 12.19 வரை. அதன்மேல் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. அமா­வாஸ்யை. மர­ண­யோகம் பகல் 12.19 வரை. பின்னர் சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: புனர்­பூசம், பூசம். சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 3.30– 4.30, ராகு­காலம் 4.30– 06.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார­சூலம் –மேற்கு (பரி­கா­ரம்–­வெல்லம்) 

மேடம் : அன்பு, ஆத­ரவு

இடபம்         : சிக்கல், சங்­கடம் 

மிதுனம்         : சிரமம், தடை

கடகம் : யோகம், அதிர்ஷ்டம்

சிம்மம் : லாபம், லக்ஷ்­மிகரம்

கன்னி : தனம், சம்­பத்து

துலாம் : ஆதாயம், லாபம்

விருச்­சிகம் : வரவு, லாபம்

தனுசு : காரி­ய­சித்தி, அனு­கூலம்

மகரம் : புகழ், செல்­வாக்கு

கும்பம்         : பகை, பயம்

மீனம் : அன்பு, பாசம்

சர்வ அமா­வாஸ்யை விரதம் பிதிர் தர்பணம் சிவா­ல­யங்­களில் திருக்­கல்­யாண வைபவம் தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு தேவஸ்­தா­னத்தில் பகல் அபி­ஷேகம், அன்­ன­தானம்.

(‘‘ஒன்­பது முறை அளந்து ஒரு­முறை கத்­தரி’’ – பல்­கே­ரியா)

புதன், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1– 5 – 7

பொருந்தா எண்கள்: 9 – 8 – 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், லேசான பச்சை.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right