12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (20.02.2020 )..!

2020-02-20 08:57:53

20.02.2020 ஸ்ரீவி­காரி வருடம் மாசி மாதம் 08 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

கிருஷ்ண பட்ச துவா­தசி திதி மாலை 6.14 வரை. அதன்மேல் திர­யோ­தசி திதி. பூராடம் நட்­சத்­திரம் காலை 9.51 வரை. பின்னர் உத்­த­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை துவா­தசி. சித்­த­யோகம் கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மிரு­க­சீ­ரிஷம். சுப­நே­ரங்கள் பகல் 10.30–11.30 மாலை 6.30–7.30 ராகு­காலம் 1.30–3.00 எம­கண்டம் 6.00–7.30 குளி­கை­காலம் 9.00–10.30. வார­சூலம்– தெற்கு (பரி­காரம்– தைலம்) சுப­மு­கூர்த்த தினம். நாளை கிருஷ்­ண­பட்ச மகா பிர­தோஷம். மஹா சிவ­ராத்­திரி. மாத சிவ­ராத்­திரி.

மேடம்    : புது­மு­யற்சி, ஆதாயம்

இடபம்   : சுகம், ஆரோக்­கியம்

மிதுனம்  : அசதி, சோம்பல்

கடகம்    : கவலை, கோபம்

சிம்மம்    : தடங்கல், தாமதம்

கன்னி    : இலாபம், லக் ஷ்மிகரம்

துலாம்    : புகழ், நற்­செய்தி

விருச்­சிகம்: ஆக்கம், ஆதாயம்

தனுசு       : நன்மை, ஆசி

மகரம்       : செலவு, அதி­ருப்தி

கும்பம்: உடல் உபாதை, மருத்­துவ செலவு

மீனம்: பணம், பரிசு

நாளை முதல் கண்­ணனும், துவா­ர­கையும் என்ற தலைப்பில் 5000 ஆண்­டு­க­ளுக்கு முன்பு அகழ்­வா­ராய்ச்­சியில் தொல்­பொருள் ஆய்வை சான்­றாக வைத்து விளக்­கு­கின்றேன். ஜோதி­டர்கள், வான­வியல் நிபு­ணர்­களின் குறிப்­புகள் இவற்றில் அடங்கும்.

(“வயிறு நிறைந்­துள்ள போதும் தொடர்ந்து உண்­பவன் தன் பற்­க­ளா­லேயே தனக்கு சவக்­குழி தோண்டிக் கொள்­கிறான்”– துருக்கி)

சந்­திரன், சனிக் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7–1–5–6

பொருந்தா எண்கள்: 9–8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right