12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (16.02.2020 )..!

2020-02-16 08:40:02

16.02.2020 ஸ்ரீ விகாரி வருடம் மாசி மாதம் 04 ஆம் நாள் ஞாயிற்­றுக் கி­ழமை

கிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி முன்­னி­ரவு 8.51 வரை. அதன்மேல் நவ­மி­திதி. விசாகம் நட்­சத்­திரம் பகல் 10.39 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை அஷ்­டமி. மரண யோகம் சுபம் தவிர்க்­கவும். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: அஸ்­வினி. சுபநேரங்கள்: காலை 10.30 – 12.00, மாலை 3.00 – 4.00, ராகு­காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளி­கை­காலம் 3.00 – 4.30. வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)

மேடம் : ஜெயம், புகழ்

இடபம் : நற்­செய்தி, ஆதாயம்

மிதுனம் : அசதி, ஏமாற்றம்

கடகம் : நன்மை, அதிர்ஷ்டம்

சிம்மம் : வருத்தம்,மருத்­துவம்

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : செலவு, விரயம்

விருச்­சிகம் : பயம், விரோதம்

தனுசு : கவலை, அதி­ருப்தி

மகரம் : உயர்வு, செல்­வாக்கு

கும்பம்          : வெற்றி, கீர்த்தி

மீனம் : தடை, தாமதம்

தெஹி­வளை ஸ்ரீ விஷ்­ணு­வா­ல­யத்தில் பகல் திரு­மஞ்­சனம், சகஸ்­ர­நாம அர்ச்­சனை அன்­ன­தானம். மஹா சிவ­ராத்­தி­ரியை முன்­னிட்டு சிவனின் சிவ ராத்­திரி விசேட ஸ்தலங்­க­ளான கச்சி ஏகம்பம், திருக்­கா­ளத்தி, கோகர்ணம், ஸ்ரீ சைலம், திரு­வை­காவூர் முத­லி­ய­வற்றில் உற்­சவ ஆரம்பம். 

(“மன்­னிப்­பதைக் காட்­டிலும் சிறந்த தண்­டனை இல்லை”)

கேது, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 2 – 5

பொருந்தா எண்கள்: 4 – 7 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right