12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15.02.2020 )..!

2020-02-15 09:08:37

15.02.2020 ஸ்ரீ விகாரி வருடம் மாசி மாதம் 03 ஆம் நாள் சனிக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச ஸப்­தமி திதி முன்­னி­ரவு 10.32 வரை. அதன்மேல் அஷ்­டமி திதி. சுவாதி நட்­சத்­திரம் பகல் 11.47 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை ஸப்­தமி. அமிர்த சித்­த­யோகம் சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: உத்­தி­ரட்­டாதி, ரேவதி. சுப­நே­ரங்கள்: காலை 7.30 – 8.30, மாலை 3.00 – 4.00, ராகு­காலம் 9.00 – 10.30, எம­கண்டம் 1.30 – 3.00, குளி­கை­காலம் 6.00 – 7.30. வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்)

மேடம்     : பகை, விரோதம்

இடபம்     : போட்டி, ஜெயம்

மிதுனம்      : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம்       : சிக்கல், சங்­கடம்

சிம்மம்        : புகழ், செல்­வாக்கு

கன்னி        : உயர்வு, மேன்மை

துலாம்        : இன்பம், மகிழ்ச்சி

விருச்­சிகம் : தனம், சம்­பத்து

தனுசு          : பகை, எதிர்ப்பு

மகரம்         : ஊக்கம், உயர்வு

கும்பம்        : புகழ், சாதனை

மீனம்          : பிர­யாணம், அலைச்சல்

சனி பகவான் சிறப்பு ஆரா­தனை நாள். இன்று விஷ்­ணு­வா­லய வழி­பாடு நன்று. விசாகம் நட்­சத்­திரம் முருகப் பெருமான் வழி­பாடு. 

(“அன்பு சில சமயம் மணி மகுடம் சூட்டும் – சில சமயம் சித்­ர­வதை செய்­யவும் கூடும்” – கலில் ஜிப்ரான்)

சுக்­கிரன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்: 9

பொருந்தா எண்கள்: 3 – 6 – 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: பச்சை, மஞ்சள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right