12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13.02.2020 )..!

2020-02-13 09:03:57

13.02.2020 ஸ்ரீவி­காரி வருடம் உத்­த­ரா­யணம். மாசி (கும்ப மாதம்) முதலாம் நாள் வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச பஞ்­சமி திதி பின்­னி­ரவு 2.36 வரை. அதன் மேல் சஷ்டி திதி. அஸ்தம் நட்­சத்­திரம் பிற்­பகல் 2.41 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. சூன்யம் சித்­த­யோகம். சம­நோக்­கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: சத யம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.30–11.30 ராகு­காலம் 1.30–3.00 எம­கண்டம் 6.00–7.30 குளி­கை­காலம் 9.00–10.30. வார­சூலம்– தெற்கு (பரி­காரம்– தைலம்) 

மேடம் : பகை, விரோதம்

இடபம் : தடை, தாமதம்

மிதுனம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

சிம்மம் : பணம், பரிசு

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : நற்­செய்தி, மகிழ்ச்சி

விருச்­சிகம் : வரவு, காரி­ய­சித்தி

தனுசு : சிக்கல், சோர்வு

மகரம் : சுபம், மங்­களம்

கும்பம் : பகை, விரோதம்

மீனம் : நன்மை, அதிர்ஷ்டம்

விஷ்­ணு­பதி புண்­ய­காலம். ஆழ்வார் திரு­ந­கரி ஸ்ரீநம்­மாழ்வார் ரதோற்­சவம். அஸ்தம் நட்­சத்­திரம். சந்­திர சூடேஸ்­வ­ர­ரான சிவனை வழி­படல் நன்று. 

அன்பு பாராட்டு; ஆனால் இரக்­க­மற்ற பகை­வ­ருக்­கல்ல. இன்சொல் பேசு; ஆனால் வஞ்­ச­கத்­தோ­டல்ல. கருணை காட்டு; ஆனால் பகட்டும் பத­ருக்­கல்ல. பிறரைத் திருத்து; உன் தவறை மறைத்­தல்ல. உத­வி­யா­யிரு; ஆனால் நன்­றி­யற்­றோ­ருக்­கல்ல. வாழ நினை; ஆனால் நலிந்­தவர் மனம் நொந்­தல்ல. பசிக்­கப்­புசி; ஆனால் பக்­க­மி­ருப்போர் பார்த்­தி­ருக்­வல்ல. கல்­வியைத் தேடு; ஆனால் கர்­வத்­தோ­டல்ல. வாழ்வைக் கலை­யாக்கு; ஆனால் வலை வீசிக் கொலை­செய்­தல்ல– எஸ்.ராம­சாமி

ராகு, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1–5–6

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right