01.05.2016 துர்முகி வருடம் சித்திரை மாதம் 18 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

2016-05-01 08:18:52

கிருஷ்ணபட்ச நவமி திதி பகல் 2.42 வரை. பின்னர் தசமி திதி அவிட்டம் நட்சத்திரம் மாலை 4.56 வரை. அதன் மேல் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை நவமி தசமி. மரணயோகம் (திதித்வயம்) மேல் நோக்கு நாள் சந்திராஷ்டமம் பூசம், ஆயில்யம் சுபநேரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 3.30– 4.30 ராகு காலம் 4.30, 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார சூலம் மேற்கு (பரிகாரம் –வெல்லம்)

மேடம்: தனம், சம்பத்து

இடபம்: லாபம், லஷ்மீகரம்

மிதுனம்: அச்சம், பகை

கடகம்: பகை, விரோதம்

சிம்மம்: வரவு, லாபம் 

கன்னி: புகழ், பாராட்டு

துலாம்: நன்மை, அதிர்ஷ்டம்

விருச்சிகம்: செலவு, விரயம்

தனுசு: ஆதாயம், லாபம்

மகரம்: சுகம், ஆரோக்கியம்

கும்பம்: புகழ், பெருமை

மீனம்: அன்பு, ஆதரவு

திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்த விருத்தம் தொடர்ச்சி– அவற்றுக்கு சாதகமான பரபக்தி பரஞானம், பரமபக்தி  ஆகிய மூன்றையும் தருபவன். விவேகம், வியோகம், பயிற்சி, செயல், சௌக்கியம் அநவசாதம், அநுதர்ஷம் ஆகிய ஏழு குணங்களுக்கும் அதிகாரி. ஞானம், சக்தி ஆற்றல், செல்வம், தேஜஸ், வீரியம் என்கிற ஆறு சம்பத்துகளுக்கும் அதிகாரி. புண்ணியவான். வயோதிகத்தால் பாதிக்கப்படாதவன் தீர்க்க ஆயுள் கொண்வன். விவேகி, பசியற்றவன. இறைவனாக இருக்க தகுதியான நற்செய்கைகளையுடையவன், விரையப்படுத்தாத லட்சியத்தை உடையவன் வெவ்வேறு ஞானமார்க்கங்களைத் தோற்றுவித்தவன் உண்மையர்களுக்கு மெய்யன் அல்லாதவர்களுக்கு பொய்யன். சுவை ஒளி, ஊறு ஓசை நாற்றம் ஆகிய ஐந்துமாக யாதவ குலத்தில் வளர்ந்த மாயனே! உன்னைப் பூரணமாக வர்ணிக்க எவரால்தான் முடியும். ஆழ்வார் திருவடிகளே சரணம். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

சூரியன் கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right