12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (02.02.2020 )..!

2020-02-02 09:24:37

02.02.2020 ஸ்ரீ விகாரி வருடம் தை மாதம் 19 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

சுக்­கில பட்ச அஷ்­டமி திதி மாலை 5.25 வரை. அதன் மேல் நவமி திதி. பரணி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 8.53 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: அஸ்தம் சித்­திரை. சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30 மாலை 3.30 – 4.30 ராகு­காலம் 4.30 – 6.00 எம­கண்டம் 12.00 – 1.30 குளிகை காலம் 3.00 – 4.30 வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) 

மேடம் : சோர்வு, அசதி

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம் : சாதனை, புகழ்

கடகம் : அமைதி, தெளிவு

சிம்மம் : நட்பு, உதவி

கன்னி : களிப்பு, மகிழ்ச்சி

துலாம் : லாபம், ஆதாயம்

விருச்­சிகம் :பிர­யாணம், காரி­ய­சித்தி

தனுசு : நலம், ஆரோக்­கியம்

மகரம் : புகழ், செல்­வாக்கு

கும்பம் : கீர்த்தி, புகழ்

மீனம் : பொறுமை, அமைதி

இன்று பீஷ்­மாஷ்­டமி துர்க்­காஷ்­டமி கண்­ணூறு கழித்தல் என்­பன நன்று. தெஹி­வளை ஸ்ரீ விஷ்ணு ஆல­யத்தில் பகல் திரு­மஞ்­சனம், அன்­ன­தானம் என்­பன நடை­பெறும். நாளை முதல் திரு­ம­ழி­சை­யாழ்வார் பற்­றிய குறிப்­புக்கள். 

(“மர­ணத்தில் வேதனை இல்லை வாழ்வில் தான் வேதனை இருக்­கி­றது. எனினும் மனிதன் வாழத்தான் விரும்­பு­கிறான்.” – ஜாக் பெண்டன்)

சந்­திரன், சனிக் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5 

பொருந்தா எண்கள்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை 

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right