12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (01.02.2020 )..!

2020-02-01 08:50:51

01.02.2020 ஸ்ரீவி­காரி வருடம் தை மாதம் 18 ஆம் நாள் சனிக்­கி­ழமை.

சுக்­கில பட்ச ஸப்­தமி திதி மாலை 4.01 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி அஸ்­வினி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.03 வரை. பின்னர் பரணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை, ஸப்­தமி சித்­த­யோகம் சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­தரம் அஸ்தம். சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 9.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வார சூலம் கிழக்கு (பரி­காரம் தயிர்) ரத­ஸப்­தமி ஸுரிய ஸாவர்ணி மன்­வாதி சூரிய ஜெயந்தி. 

மேடம்        : தனம், சம்­பத்து

இடபம்        : வரவு, லாபம்

மிதுனம்         : நலம், ஆரோக்­கியம்

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : லாபம், லக்ஷ்­மீ­கரம்

துலாம் : சுபம், மங்­களம்

விருச்­சிகம் : அமைதி, தெளிவு

தனுசு : அன்பு, பாசம்

மகரம் : கவனம், எச்­ச­ரிக்கை

கும்பம்         : புகழ், பாராட்டு

மீனம் : நிறைவு, பூர்த்தி

இன்று ரத ஸப்­தமி சூரிய விரதம். சூரிய ஜெயந்தி தினம், சூரிய பிர­பையில் சூரிய பக­வானை வழி­ப­டு­தலும் செந்­தா­மரை மலர்­களால் அர்ச்­சித்­தலும் நன்மை உண்­டாகும்.

(‘‘எப்­ப­டி­யி­ருந்­தாலும் கல்­யாணம் செய்து கொள்­ளுங்கள். நல்ல மனைவி வாய்த்தால் சந்­தோ­ச­மாக இருப்பாய், மோச­மான மனைவி கிடைத்தால் நீ ஞானி­யாவாய்’’– ேசாக்­ரடீஸ்– கிறீஸ்)

சூரியன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5, 6

பொருந்தா எண்கள்: 8, 7

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: பச்சை, மஞ்சள், பொன் நிறம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right