12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29.01.2020 )..!

2020-01-29 08:41:02

29.01.2020 ஸ்ரீவி­காரி வருடம் தைமாதம் 15 ஆம் நாள் புதன்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச சதுர்த்தி திதி பகல் 10.05 வரை. அதன்மேல் பஞ்­சமி திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம் பகல் 11.48 வரை. பின்னர் உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம். சிராத்த திதி வளர்­பிறை பஞ்­சமி. அமிர்த சித்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­த­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ஆயில்யம் மகம். சுப­நே­ரங்கள் பகல் 10.30–11.30 மாலை 4.30–5.30 ராகு­காலம் 12.00–1.30 எம­கண்டம் 7.30–9.00 குளி­கை­காலம் 10.30–12.00 வரா­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) வசந்த பஞ்­சமி.

மேடம் : பொறாமை, நஷ்டம்

இடபம்         : உயர்வு, மேன்மை

மிதுனம்         : அன்பு, ஆத­ரவு

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

கன்னி : லாபம், ஆதாயம்

துலாம் : அசதி, வருத்தம்

விருச்­சிகம் : இன்பம், மகிழ்ச்சி

தனுசு : நன்மை, அதிர்ஷ்டம்

மகரம் : சோர்வு, அசதி

கும்பம் : விவேகம், வெற்றி

மீனம் : யோகம், அதிர்ஷ்டம்

ஸ்ரீவைஷ்­ண­வத்தில் நாமங்கள் ஆயி­ர­மு­டைய நம்­பெ­ருமாள். அடி­யார்­களை பெரிதும் கவர்ந்த திரு­நாமம் “நாரா­யணா என்­பது. இந்­நாமம் இம்மை நலனும் மறுமை நலனும் தர­வல்­லது. “நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாரா­யணா என்னும் நாமம் என்­பது திரு­மங்­கை­யாழ்வார் பாடல் இதனை கம்பர் ராமா­ய­ணத்தில் மும்மைசால் உல­குக்­கெல்லாம் மூல மந்­தி­ரத்தை முற்றும் தம்­ மையே தமக்கு நல்கும் தனிப்­பெ­ருமை பதத்தை தானே இம்­மையே எழுமை நோய்க்கும் மருந்­தினை இராம என்னும் செம்மை சேர்­நாமம் தன்னைக் கண்­களில் தெரியக் கண்டான்” (தொடரும்)

சந்­திரன், கேது கிர­கங்­களின் ஆதிக்­க­நா­ளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 5–1–6

பொருந்தா எண்கள்: 9–8–7

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளிர் பச்சை, வெளிர் மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right