12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19.01.2020 )..!

2020-01-19 09:17:51

19.01.2020 ஸ்ரீவிகாரி வருடம் தைமாதம் 05 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 

கிருஷ்ணபட்ச நவமி திதி காலை 7.22 வரை. அதன்மேல் தசமி, திதி பின்னிரவு 5.42 வரை. பின்னர் ஏகாதசி திதி  (திதி அவமாகம்), சிரார்த்த திதி தேய்பிறை தசமி, மரணயோகம், கீழ்நோக்குநாள், சந்திராஷ்டம நட்சத்திரம் அஸ்வினி, சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30 மாலை 3.30 – 4.30, ராகுகாலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 –1.30, குளிகைகாலம் 3.00 – 4.30 வாரசூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்)

மேடம் : நலம், ஆரோக்கியம்

இடபம் : நன்மை, அதிஷ்டம் 

மிதுனம் : நட்பு, உதவி 

கடகம் : திறமை, முன்னேற்றம் 

சிம்மம் : நிறைவு, பூர்த்தி 

கன்னி : காரியசித்தி, அனுகூலம் 

துலாம் : பக்தி, அனுக்கிரகம் 

விருச்சிகம் : புகழ், சாதனை

தனுசு : நட்பு, உதவி

மகரம் : புகழ், செல்வாக்கு

கும்பம் : வெற்றி, அதிஷ்டம் 

மீனம் : புகழ், பெருமை 

திரு ­நீ­ல­கண்டர் நாயனார் குரு­பூஜை. தாயு­மா­னவர் சுவாமி குரு­பூஜை. குரு­ப­கவான் பகல் 10 மணி 40 நிமி­டத்தில் கிழக்கில் உதயம். தெகி­வளை ஸ்ரீவிஷ்­ணு­வா­ல­யத்தில் பகல் திரு­மஞ்­சனம், சகஸ்­ர­நாம அர்ச்­சனை, அன்­ன­தானம். 

(திற­மை­சாலி என்­பவன் ஒரு நீர் தொட்டி போன்­றவன் மேதை என்­பவன் ஒரு நீரூற்றைப் போன்­றவன் எ.பி.விப் டன்)

சூரியன், சுக்­கிரன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள் – 1, 6 

பொருந்தா எண்கள் –  3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், பச்சை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right