12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.01.2020 )..!

2020-01-11 08:48:24

11.01.2020 ஸ்ரீ விகாரி வருடம். மார்­கழி மாதம் 26 ஆம் நாள் சனிக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி. பின்­னி­ரவு 12.19 வரை. அதன் மேல் துவி­தியை திதி புனர்­பூசம் நட்­சத்­திரம் பகல் 2.58 வரை. பின்னர் பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை பிர­தமை. சித்­த­யோகம், சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள், பூராடம், உத்­தி­ராடம். சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 9.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளி­கை­காலம் 6.00– 7.30, வார­சூலம்– கிழக்கு. பரி­காரம்– தயிர். பெளஷ பகு­ளப்­பி­ர­தமை. கர்ப்­போட்ட நிவர்த்தி வைதி­ருதி சிரார்த்தம்

மேடம் : தெளிவு, நிம்­மதி

இடபம்        : மகிழ்ச்சி, இன்சொல்

மிதுனம்         : ஜெயம், புகழ்

கடகம் : புகழ், பாராட்டு

சிம்மம் : போட்டி, ஜெயம்

கன்னி : துணிவு, வீரம்

துலாம் : நஷ்டம், கவலை

விருச்­சிகம் : யோகம், அதிர்ஷ்டம்

தனுசு : ஈகை, புண்­ணியம்

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் : அமைதி, தெளிவு

மீனம் : சிரமம், தடை

தைப்­பொங்கல் சூரிய வழி­பாடு வேத சொரூ­பி­யா­கவும், மும்­மூர்த்தி மய­னா­கவும், சூரிய தேவனை நாம் உபா­ஸித்து வரு­கிறோம். ‘ஆதித்­திய வர்ணம் தமஸப் பரஸ்தாத்’ என்று நமது வேதம் கோஸ­மி­டு­கி­றது. சூரி­யனை பிரத்­தி­யட்ச தெய்­வ­மாக வணங்­கு­கிறோம். ‘‘பலர்­புகழ் ஞாயிறு– திரு­மு­ரு­காற்றுப் படை. பருதி பலவும் எழுந்து சுடர்­பா­லித்தான் போல குலவு மகரக் குழை’’ இளம் பருதி நூறா­யிரம் கோடி போல வளந்தரு தெய்­வீக வடிவம் என்று கலி­வெண்­பாவும் ஞாயிறு போற்­றுதும் திங்­களைப் போற்­றுதும் என்று சிலப்­ப­தி­கா­ரமும் சூரிய வழி­பாட்டை போற்­று­கின்­றது. ‘‘ஆதித்­யா­யனம் அஹ­விஷ்ணு என்று கண்ணன் கீதையில் கூறி­ய­படி சூரி­யனை எதிர்­வரும் மகர சங்­கி­ராந்­தி­யன்று பொங்கல் திரு­நாளில் வழி­பட்டு உய்­வோ­மாக. (தொடரும்)

சந்­திரன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 1, 6

பொருந்தா எண்கள்: 9, 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் பச்சை, வெளிர் மஞ்சள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right