12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.01.2020 )..!

2020-01-10 10:36:25

10.01.2020 ஸ்ரீவி­காரி வருடம் மார்­கழி மாதம் 25 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

பெளர்­ணமி திதி பின்­னி­ரவு 1.43 வரை. பின்னர் கிருஷ்ண பட்ச பிர­தமை திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் மாலை 3.35 வரை. பின்னர் புனர்­பூசம்– சிரார்த்த திதி பெளர்­ணமி. சித்­த­யோகம். மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மூலம் பூராடம். சுப­நே­ரங்கள் காலை 9.30–10.30 மாலை 4.30–5.30. ராகு­காலம் 10.30–12.00 எம­கண்டம் 3.00–4.30 குளி­கை­காலம் 7.30–9.00. வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்) பெளர்­ணமி விரதம் வட சாவித்­திரி விரதம். கருட வழி­பாடு நன்று. தெஹி­வளை ஸ்ரீவிஷ்ணு ஆல­யத்தில் சத்­திய நாரா­யண பூஜை. அன்­ன­தானம்.

மேடம் : செலவு, விரயம்

இடபம் : புகழ், பாராட்டு

மிதுனம் : தனம், சம்­பத்து

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் : கோபம், பகை

கன்னி : முயற்சி, முன்­னேற்றம்

துலாம் : அதிர்ஷ்டம், நன்மை

விருச்­சிகம் : நிறைவு, முன்­னேற்றம்

தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் : சுகம், ஆரோக்­கியம் 

கும்பம் : மறதி, விரயம்

மீனம் : சுகம், ஆரோக்­கியம் 

தைப்­பொங்கல் 15.01.2020 சூரிய பக­வா­னுக்­கு­ரிய சிற்­பத்தை நோக்­கும்­போது அவ­ருக்கு நான்கு தேவியர். மத்­ஸய புரா­ணத்தில் குறிப்­பிட்­ட­படி ரஜனி, சுவர்ணா, சாயா, ஸ்வர்­சலா என்னும் நால்வர். சூரிய பக­வா­னுக்கு ஸவிதா, பூஷன், பாகன், விவஸ்வான், மித்­திரன், அர்யம், விஷ்ணு போன்ற பல­வித அம்­சங்­களில் குறிப்­பி­டப்­ப­டு­கின்றான். விஷ்­ணு­வுடன் சேர்ந்து சூரிய நாரா­யணன் என்றும் சிவ­னுடன் சேர்ந்து சிவ­சூ­ரியன் என்றும் சொல்­லப்­ப­டு­கின்றான். (தொடரும்)

சூரியன், சுக்­கிரன் ஆதிக்கம் கொண்ட நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–6

பொருந்தா எண்கள்: 3–8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right