12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.01.2020  )..!

2020-01-06 09:35:14

06.01.2020 ஸ்ரீவி­காரி வருடம் மார்­கழி மாதம் 21 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை 

சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி திதி பின்­னி­ரவு 2.50 வரை. அதன்மேல் துவா­தசி திதி. பரணி நட்­சத்­திரம் பிற்­பகல் 1.25 வரை. பின்னர்  கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஏகா­தசி. சித்­த­யோகம் பகல் 1.25 வரை. பின்னர் மர­ண­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சுவாதி, விசாகம். சுப­நே­ரங்கள் காலை 09.30–10.30 மாலை 04.30–5.30 ராகு­காலம் 07.30–09.00 எம­கண்டம் 10.30–12.00 குளி­கை­காலம் 01.30–03.00 வாரசூலம் கிழக்கு. (பரிகாரம் தயிர்) 

மேடம் :பொறுமை, நிதானம்  

இடபம் :தனம், சம்­பத்து

மிதுனம் :சினம், பகை 

கடகம் :உற்­சாகம், மகிழ்ச்சி 

சிம்மம் :புகழ், பாராட்டு

கன்னி :நன்மை, அதிர்ஷ்டம் 

துலாம்  :அன்பு, இரக்கம்

விருச்­சிகம் :ஊக்கம், உயர்வு 

தனுசு :மகிழ்ச்சி, சந்­தோஷம் 

மகரம் :உழைப்பு, உயர்வு 

கும்பம் :உற்­சாகம், மகிழ்ச்சி 

மீனம் :பொறுமை, அமைதி

ஸ்ரீவை­குண்ட முக்­கோடி ஏகா­தசி விரதம். ஸர்வ விஷ்­ணு­வா­ல­யங்­களில் அதி­காலை பர­ம­பத வாசல் திறப்பு விழா. திருப்­பாவை நோன்பு. நாளை  அதி­காலை துவா­தசி தீர்த்­த­வாரி உற்­சவம் விஷ்ணு புஷ்­க­ர­ணியில் இடம்­பெறும். கூர்ம துவா­தசி. 

("சாக்­க­டையில் மூழ்­கு­ப­வ­ரிடம் சந்­தன மணம் எவ்­வாறு வீசும்?")

சுக்­கிரன் சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. 

அதிர்ஷ்ட எண்கள் – 6, 7

பொருந்தா எண்கள் – 3, 9, 8

அதிர்ஷ்ட வர்ணம் – பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right