12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (05.01.2020  )..!

2020-01-05 08:42:48

05.01.2020 ஸ்ரீவி­காரி வருடம்  மார்­கழி  மாதம் 20ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை. 

சுக்­கி­ல­பட்ச தசமி திதி பின்­னி­ரவு 01.50வரை அதன்மேல் ஏகா­தசி திதி. அஸ்­வினி நட்­சத்­திரம் பகல் 11.39வரை. பின்னர் பரணி நட்­சத்­திரம்.  சிரார்த்த திதி வளர்­பிறை தசமி.  சித்­த­யோகம் சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சித்­திரை, சுவாதி. சுப­நே­ரங்கள்  காலை 10.30–12.00  மாலை 3.30–4.30 ராகு­காலம் 04.30–06.00 எம­கண்டம் 12.00–01.30 குளி­கை­காலம் 03.00–4.30 வார­சூலம் – மேற்கு (பரி­காரம் –வெல்லம்) 

மேடம் :போட்டி, ஜெயம்

இடபம்         :கவனம், எச்­ச­ரிக்கை

மிதுனம்         :மகிழ்ச்சி, சந்­தோஷம்

கடகம் :நட்பு, உதவி

சிம்மம் :சோர்வு, அசதி

கன்னி :விருத்தி, மகிழ்ச்சி

துலாம் :களிப்பு,கொண்­டாட்டம்

விருச்­சிகம் :தொல்லை, சங்­கடம்

தனுசு :முயற்சி, முன்­னேற்றம்

மகரம் :பணம், பரிசு

கும்பம்         :தனம், சம்­பத்து

மீனம் :விவேகம், வெற்றி

திருப்­பாவை  நோன்பு,  திரு­வெம்­பாவை பூஜை தெஹி­வளை விஷ்ணு ஆல­யத்தில் பகல் அபி­ஷேகம், அன்­ன­தானம்.  நாளை அதி­காலை பர­ம­பத வாசல் திறத்தல். 

புதன் சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் – 1, 5

பொருந்தா எண்கள் – 6, 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், சாம்பல் நிறம்

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right