12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29.12. 2019 )..!

2019-12-29 09:06:14

29.12.2019  ஸ்ரீவி­காரி வருடம் மார்­கழி மாதம் 13ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

சுக்­கில பட்ச திரி­தியை திதி பகல் 12.59 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. திரு­வோணம்  நட்­சத்­திரம்  முன்­னி­ரவு 09.31 வரை. பின்னர் அவிட்டம்  நட்­சத்­திரம்.  சிரார்த்த திதி. வளர்­பிறை சதுர்த்தி. அமிர்த ­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் புனர்­பூசம்,  பூசம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45  மாலை 03.15–04.15. ராகு­காலம் 4.30–6.00. எம­கண்டம் 12.00–1.30. குளி­கை­காலம் 03.00–4.30.  வார­சூலம் மேற்கு (பரி­காரம் வெல்லம்). இன்று கண்­ணூறு கழித்தல் நன்று.

மேடம்         : ஆர்வம், திறமை

இடபம்         : நட்பு, உதவி

மிதுனம்         : புகழ், செல்­வாக்கு

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் :யோகம், அதிர்ஷ்டம்

கன்னி :திடம், நம்­பிக்கை

துலாம்       :அமைதி, தெளிவு

விருச்­சிகம் :ஜெயம், வெற்றி

தனுசு :புகழ், பெருமை

மகரம் :அன்பு, பாசம்

கும்பம் :சிக்கல், சங்­கடம்

மீனம் :பரிவு, பாசம்

இன்று திரு­வோண விரதம். மகா விஷ்­ணுவை வழி­படல் நன்று. அதி­காலை திருப்­பள்­ளி­யெ­ழுச்சி. தனுர் மாத பூஜை விஷ­்ணு ஆல­யங்­களில் திரு­மொழித் திருநாள் தொடக்கம். தெஹி­வளை  ஸ்ரீவெங்­க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் அபி­ஷேகம், அன்­ன­தானம். 

('எங்கு போனாலும் சரி முழு இத­யத்­தோடு  போ'  –   கன்­பூ­ஷியஸ்) 

சந்­திரன், சனிக் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்  – 7,1,5,6

பொருந்தா எண்கள்  – 9,8

அதிர்ஷ்ட வண்­ணங்கள்  – மஞ்சள்,      பச்சை  

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right