12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.12.2019 )..!

2019-12-14 08:47:54

14.12.2019 ஸ்ரீ விகாரி வருடம் கார்த்­திகை மாதம் 28 ஆம் நாள் சனிக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச துவி­தியை திதி பகல் 10.15 வரை. பின்னர் திரி­தியை திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் காலை 7.37 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை திரி­தியை. சித்­த­யோகம். மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: மூலம். சுப நேரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 9.00 – 10.30, எம­கண்டம் 1.30 – 3.00, குளி­கை­காலம் 6.00 – 7.30. வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்)

மேடம் :திறமை, முன்­னேற்றம்

இடபம்         : பணிவு, அமைதி

மிதுனம்       : அன்பு, பாசம்

கட­கம்        : செலவு, பற்­றாக்­குறை

சிம்மம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

கன்னி : நலம், ஆரோக்­கியம்

துலாம்          : புகழ், பெருமை

விருச்­சிகம்   : வரவு, லாபம்

தனுசு            : சுகம், ஆரோக்­கியம்

மகரம்           : அன்பு, பாசம்

கும்பம்          : அமைதி, சாந்தம்

மீனம் : அன்பு, பாசம்

இன்று புனர்­பூசம் நட்­சத்­திரம். ஸ்ரீ ராம­பிரான் அவ­தார திரு­நட்­சத்­திரம். புரு­ஷோத்­தமன். ஏக­தார விரதன். சத்­தி­யத்தின் பாதையில் நடந்­தவன். உலகில் ஒவ்வோர் ஆட­வனும் சிவன் நடந்த பாதையில் நடக்க வேண்டும் என்­பதை வாழ்ந்து காட்­டி­யவன். திரு­மாலின் அவ­தாரம். சிவன் பெருமை பரம சிவனால் பார்­வதி தேவிக்கு விஷ்ணு சகஸ்ர நாமத்தில் உப­தே­சிக்­கப்­பட்ட தாரக மந்­திரம். இன்று ஸ்ரீ ராம பிரானை வழி­படல் நன்று. 

(“எல்லா அனு­ப­வங்­க­ளுமே கட்­ட­டங்கள் அல்ல: கட்­ட­டங்கள் கட்­டு­வ­தற்­கான அடித்­தளம் மட்­டுமே” – ஹென்றி ஆடம்ஸ்) புதன், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5 – 7

பொருந்தா எண்கள்: 9 – 8 – 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: லேசான பச்சை, சாம்பல் நிறம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right