12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13.12.2019 )..!

2019-12-13 09:40:23

13.12.2019 ஸ்ரீவி­காரி வருடம் கார்த்­திகை மாதம் 27ஆம் நாள் வெள்ளிக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி பகல் 11.12 வரை. அதன் மேல் துவி­தியை திதி. மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம் காலை 7.53 வரை. பின்னர் திரு­வா­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை துவி­தியை. சித்த யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் கேட்டை. சுப­நே­ரங்கள் காலை 9.15–10.15, மாலை 4.45–5.45, ராகு­காலம் 10.30–12.00, எம­கண்டம் 3.00–4.30, குளி­கை­ காலம் 7.30–9.00, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்). விநா­யகர் விரதம். தாதா ­சா­ரியர் திரு­நட்­சத்­திரம்

மேடம்         : கவனம், அவ­தானம்

இடபம்         : நட்பு, ஆத­ரவு

மிதுனம்         : நற்­செயல், பாராட்டு

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் : பக்தி, ஆசி

கன்னி : அன்பு, இரக்கம்

துலாம் : வரவு, லாபம்

விருச்­சிகம் : சுபம், மங்­களம்

தனுசு : உற்­சாகம், மகிழ்ச்சி

மகரம் : உழைப்­பு, உயர்வு

கும்பம்         : மறதி, விரயம்

மீனம் : உயர்வு, மேன்மை

இன்று பர­சு­ராமர் ஜெயந்தி தின­மாகும். திரு­மாலின் அவ­தா­ரங்­களில் ஒன்று. கோயில்­களில் குறை­வாக இருப்­பினும் கேரள நாட்டில் பற்பல கோயில்­களை திரு­திஷ்டை செய்­துள்­ளனர். மலை­யாள தேசம் இன்றும் பர­சு­ராம சேத்­திரம் என்று அழைக்கப்­ப­டு­கின்­றது. இன்று திரு­வா­திரை நட்­சத்­திரம். உருத்­தி­ரனா­­கிய சிவன் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார்.சிவ வழி­பாடு சிறப்­பா­னது. ('அற்ப மன­மு­டையோர் பழி­வாங்கும் பண்­பு­டையோர்’ சோக்ரடீஸ்) ராகு, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 1,5,6

பொருந்தா எண்  8

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், வெளிர் நீலம் 

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right