12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.12.2019 )..!

2019-12-11 10:24:12

11.12.2019 ஸ்ரீ விகாரி வருடம் கார்த்திகை மாதம் 25ஆம் நாள் புதன்கிழமை 

சுக்கிலபட்ச சதுர்த்தசி  திதி பகல் 11.41 வரை. அதன் மேல் பெளர்ணமி திதி. கார்த்திகை நட்சத்திரம் காலை 7.02 வரை. பின்னர் ரோகினி நட்சத்திரம் சிரார்த்த திதி பெளர்ணமி. அமிர்த சித்தயோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் விசாகம். சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.15 – 5.15, ராகுகாலம் பகல் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம்– வடக்கு, பரிகாரம்– பால்.

மேடம் : ஜெயம், வெற்றி

இடபம் : செலவு, விரயம்

மிதுனம் : சிக்கல், சங்கடம்

கடகம் : லாபம் லக்ஷ்மீகரம்

சிம்மம் : முயற்சி, முன்னேற்றம்

கன்னி : விவேகம், வெற்றி

துலாம் : வரவு, லாபம்

விருச்சிகம் : தெளிவு, அமைதி

தனுசு : கோபம், அவமானம்

மகரம் : வெற்றி, செல்வாக்கு

கும்பம் : தனம், சம்பத்து

மீனம் : நற்செயல், பாராட்டு

மகா­கவி பார­தியார் பிறந்த நாள். இசைத் தாரணி எம்.எஸ். சுப்­பு­லெட்­சுமி நினை­வு நாள். பெளர்­ணமி விரதம். சர்­வா­லய தீபம், வைகா­னஸ தீபம், விஷ்­ணு­வா­லய தீபம், தெஹி­வளை ஸ்ரீ  வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் சத்ய நாரா­யண பூஜை, அன்­ன­தானம், மாலை சுமங்­கலிப் பூஜை, திரு­வி­ளக்குப் பூஜை, உற்­சவம், திரு­வீதி உலா, சொக்­கப்­ப­னை­யேற்றல், ஜோதி தரி­சனம், அடி­ய­வர்­க­ளுக்கு இரவு போசனம். இன்று அம­ல­னாதி பிரான் பாடிய திருப்­பா­ணாழ்வார் திரு நட்சத்திரம். வீடுகளில் தீபம்.

(‘‘நாக்­கையும் பணப்பையையும் அதி­க­மாகத் திறக்­கா­தீர்கள். அப்­போ­துதான் உங்கள் மதிப்பும் செல்­வமும் வளரும்’’ -–பார­சீகம்)

சந்திரன், சூரியன் ஆதிக்கம் கொண்ட நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் :1, 5, 7

பொருந்தா எண்கள் : 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், லேசான பச்சை

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right