12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.12.2019 )..!

2019-12-09 10:16:26

09.12.2019 ஸ்ரீ விகாரி வருடம் கார்த்­திகை மாதம் 23ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச துவா­தசி திதி பகல் 10.09 வரை. அதன்மேல் திர­யோதசி திதி. பரணி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.52 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திரயோ­தசி. கீழ்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் சித்­திரை. சித்த யோகம். சுப­நே­ரங்கள்: காலை 9.15 –10.15, மாலை 4.45–5.45, ராகு­காலம் 7.30–9.00 எமகண்டம் 10.30–12.00, குளிகை காலம் 1.30–3.00. வார­சூலம்–கிழக்கு(பரிகாரம் –தயிர்)

மேடம் : புகழ், பாராட்டு

இடபம் :அன்பு, ஆசை

மிதுனம்         : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : உதவி, நட்பு

சிம்மம் : நலம், ஆரோக்­கியம்

கன்னி : அன்பு, இரக்கம்

துலாம் : புகழ், ஆத­ரவு

விருச்­சிகம் : வெற்றி, யோகம்

தனுசு : சினம், பகை

மகரம் : புகழ், செல்­வாக்கு

கும்பம் : தெளிவு, அமைதி

மீனம் : சுகம், ஆரோக்­கியம்

கார்த்­திகை மாதம் நான்காம் சோம­வாரம். சுக்­கில பட்ச சோம மகா­பி­ர­தோஷ விரதம் பரணி தீபம், சிவவழி­பாடு நந்­தீஸ்­வரர் வழி­பாடு சிறப்­பு­டை­யது. நாளை அண்ணாம­லையார் தீபம், கார்த்­திகை தீபம், திரு­மங்கையாழ்வார் திரு­நட்­சத்­திரம். கணம் புல்லர் நாயனார் குரு­பூஜை. பஞ­்­ச­ராத்­தி­ர­தீபம், சர்­வா­லய தீபம், வைகானஸ தீபம் வீடு­களில் தீபம் புதன் அன்று கொள்க.

(சிரத்தை இல்­லாமல் இருப்­ப­வர்கள் எங்ங­னம் சிறப்பு அடை­வார்கள் என்­பதை நான் அறி­ய­வில்லை’ கன் பூஷியஸ் சினா)

செவ்வாய், சுக்­கிரன் ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்– 6,9

பொருந்தா எண்கள்– 2,3,8

அதிர்ஷ்ட வர்ணங்கள்– பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right