12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.12.2019 )..!

2019-12-07 10:06:08

07.12.2019 ஸ்ரீ விகாரி வருடம் கார்த்­திகை மாதம் 21 ஆம் நாள் சனிக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச தசமி திதி. காலை 6.50 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. ரேவதி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.08 வரை. பின்னர் அஸ்­வினி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஏகா­தசி. மர­ண­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: உத்­திரம். சுப நேரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 9.00 – 10.30, எம­கண்டம் 1.30 – 3.00, குளி­கை­காலம் 6.00 – 7.30, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்). திரு­வண்­ணா­மலை ஸ்ரீ அரு­ணா­சல நாயகர் மஹா ரதோற்­சவம். 

மேடம் : அச்சம், பகை

இடபம் : தடை, தாமதம்

மிதுனம் : அன்பு, பாசம்

கடகம் : சுகம், ஆரோக்­கியம்

சிம்மம் : ஏமாற்றம், கவலை

கன்னி : நற்­செயல், பாராட்டு

துலாம் : தனம், சம்­பத்து

விருச்­சிகம் : சுபம், மங்­களம்

தனுசு : பணம், பரிசு

மகரம் : நன்மை, அதிர்ஷ்டம்

கும்பம் : ஆக்கம், நிறைவு

மீனம் : செலவு, விரயம்

“திரு­மங்­கை­யாழ்வார்” பத்தாம் திரு­மொழி “வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நத்தா கொழுஞ்­சு­டரே! எங்கள் நம்பி சிந்­தா­ம­ணியே! திரு­வேங்­கடம் மேய எந்தாய்! இனியான் உண்மை என்றும் விடேனே” அணையா விளக்கே விரும்­பி­யதை தரும் சிந்­தா­ம­ணியே! திரு­வேங்­க­டத்தில் உறையும் என் தலை­வனே என்பால் வந்து என் நெஞ்­சினுள் புகுந்தாய். மனத்துள் பொருந்தி விட்டாய். இனிமேல் உன்னை வெளியே செல்­ல­விட மாட்டேன். (தொடரும்)

(“மேலே ஏறும் போது சந்­திப்­ப­வர்­க­ளிடம் இனி­மையாய் பழ­குங்கள். ஏனெனில் கீழே இறங்கும் போது அவர்­க­ளைத்தான் சந்­திப்­பீர்கள்” – மிஸ்னர்)

கேது, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1 – 2 – 5

பொருந்தா எண்கள் : 4 – 7 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் :மஞ்சள், நீலம், பச்சை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right