12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (05.12.2019 )..!

2019-12-05 09:32:07

05.12.2019 ஸ்ரீவி­காரி வருடம் கார்த்­திகை மாதம் 19 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கில பட்ச நவமி திதி பின்­னி­ரவு 4.47 வரை. பின்னர் தசமி திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.14 வரை. பின்னர் உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை நவமி. சித்­த­யோகம். கீழ்­நோக்­கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ஆயில்யம், மகம். சுப­நே­ரங்கள் பகல் 10.45–11.45. ராகு­காலம் 1.30–3.00 எம­கண்டம் 6.00–7.30. குளிகை காலம் 9.00–10.30. வார­சூலம் – தெற்கு (பரி­கா­ரம்–­தைலம்) பிர­ளய கல்­பாதி திரு­வண்­ணா­மலை ஸ்ரீ அரு­ணாச்­சல நாயகர் விரு­ஷப வாக­னத்தில் பவனி.

மேடம் : தனம், சம்­பத்து

இடபம் : போட்டி, ஜெயம்

மிதுனம் : அன்பு, பாசம்

கடகம் : விவேகம், வெற்றி

சிம்மம் : நிறைவு, பூர்த்தி

கன்னி : புகழ், பாராட்டு

துலாம் : அன்பு, பாசம்

விருச்­சிகம் : செலவு, விரயம்

தனுசு : நற்­செயல், பாராட்டு

மகரம் : சுகம், ஆரோக்­கியம்

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : சுகம், ஆரோக்­கியம்

திரு­மங்­கை­யாழ்வார் திரு­நட்­சத்­திரம் கார்த்­திகை மாதம் கார்த்­திகை நட்­சத்­திரம் (10.12.2019) “கற்­றிலேன் கலைகள் ஐம்­புலன் கருதும் கருத்­துளே திருத்­தினேன் மனத்தை பெற்­றிலேன். அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்­தா­ரு­யிர்க்­கெல்லாம் செற்­றமே வேண்டி திரி­த­ருவேன் தவிர்ந்தேன் செங்­க­திக்கு உய்­யு­மாறு எண்ணி நற்­று­ணை­யாக பற்­றினேன் அடியேன் நாரா­யணன் என்னும் நாமம்.

(“மரி­யா­தை­யாக பிறரை மதிப்­பதும் பேசு­வதும் செல­வில்­லாத செல்­வங்கள்”)

புதன், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–5–7

பொருந்தா எண்கள்: 9–8–6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், இளம்பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right