12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (03.12.2019 )..!

2019-12-03 10:35:44

03.12.2019 ஸ்ரீ விகாரி வருடம் கார்த்­திகை மாதம் 17 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச ஸப்­தமி  திதி பின்­னி­ரவு 12.37 வரை. அதன்மேல் அஷ்­டமி திதி. அவிட்டம் நட்­சத்­திரம் மாலை 4.14 வரை. பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஸப்­தமி. சித்­த­யோகம். கரிநாள். சுபம் விலக்­குக.  மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் புனர்­பூசம், பூசம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45 மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 3.00 – 4.30 எம­கண்டம் 9.00 – 10.30 குளி­கை­காலம் 12.00 –1.30. வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) நந்த ஸப்­தமி, பல ஸப்­தமி, சூரிய விரதம். 

மேடம் : நற்­செயல், பாராட்டு

இடபம் : ஊக்கம், உயர்வு

மிதுனம் : செலவு, விரயம்

கடகம் : அமைதி, நிம்­மதி

சிம்மம் : தெளிவு, நிம்­மதி

கன்னி : தோல்வி, கவலை

துலாம் : அன்பு, பாசம்

விருச்­சிகம் : உதவி, நட்பு

தனுசு : அன்பு, ஆத­ரவு

மகரம் : வெற்றி, அதிஷ்டம்

கும்பம் : உயர்வு, மேன்மை

மீனம் : நலம், ஆரோக்­கியம்

திருப்­பா­ணாழ்வார் ‘‘அம­ல­னாதி பிரான்– வாயை வர்­ணித்தல்’’. கொண்டல் வண்­ணனை கோவ­லனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்­னுள்ளம் கவர்ந்­தானை அண்­டர்கோன் அணி­அ­ரங்கன் என்­ன­மு­தினைக் கண்ட கண்கள் மற்­றொன்­றினைக் காணாவே’’. ‘‘கார்­மேக நிற­மு­டை­யவன். ஆயர்­பாடிக் கண்ணன். வெண்ணெய் உண்ட திரு­வாயன். துவா­ரகை வாசன். என்­னுள்­ளத்தைக் கொள்ளை கொண்­டவன். அண்­டர்க்­கெல்லாம் அரசன். ஸ்ரீரங்­கத்தில் உறை­பவன். எனக்கு அமிர்­தமாய் இருப்­பவன். இவ­னைக்­கண்ட கண்கள் வேறு எதையும் பார்க்­காது’’.

(நாளை ‘திரு­மங்­கை­யாழ்வார்’ தொட ரும்)

குரு, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்:  9

பொருந்தா எண்கள்: 3 –6– 8 

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  பச்சை, மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right