12/13-12-2015 மன்­மத வருடம் கார்த்­திகை மாதம் 26ஆம் நாள் சனிக்­கி­ழமை.

2015-12-22 15:57:24

12.12.2015 மன்­மத வருடம் கார்த்­திகை மாதம் 26ஆம் நாள் சனிக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ஷ பிர­தமை திதி மாலை 4.54 வரை. அதன் மேல் துவி­தியை திதி. மூலம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 3.07 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை. பிர­தமை சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ரோகிணி. சுப நேரங்கள் காலை 7.45 – 8.45. பகல் 12.15 – 1.15. மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 9.00 – 10.30. எம­கண்டம் 1.30 – 3.00. குளிகை காலம் 6.00 – 7.30. வார­சூலம் – கிழக்கு. (பரி­காரம் – தயிர்)

மேடம் : நற்­செய்தி, மகிழ்ச்சி

இடபம் : பணம், பரிசு

மிதுனம் :திறமை, முன்­னேற்றம்

கடகம் : தனம், லாபம்

சிம்மம் : இன்பம், மகிழ்ச்சி

கன்னி : உழைப்பு, உயர்வு

துலாம் : லாபம், லக்ஷ்­மி­கரம்

விருச்­சிகம் : வாழ்வு, வளம்

தனுசு : பாசம், அன்பு

மகரம் : பக்தி, ஆசி

கும்பம் : செலவு, விரயம்

மீனம் : மறதி, சங்­கடம்

இன்று சந்­திர தரி­சனம் நன்று. மார்­க­கிரு சுத்­தப்­பி­ர­தமை. மார்­க­சி­ர­மாய ஆரம்பம் மூர்க்­கனார் நாயனார் குரு­பூஜை. லஷ்மி விரதம். மூலம் நட்­சத்­திரம். ஸ்ரீ ஆஞ்­ச­நேயர் அவ­த­ரித்­தது இந்­நட்­சத்­தி­ரத்தில். ஸ்ரீ ஆஞ்­ச­நே­யரை இன்று வழி­படல் நன்று. சனி­ப­கவான் சிறப்பு ஆரா­தனை நாள் இன்று .பிரம்ம முகூர்த்­தத்தில் சனி­ப­க­வானை வழி­படல் உகந்­தது.

(“நட்பை பெறுவதை விட பெற்ற நட்பை உறு­தி­யுடன் காப்­பாற்று”)

குரு, புதன் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3 – 5 –9 – 1

பொருந்தா எண்கள்: 6 – 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இளஞ்­சி­வப்பு, சாம்பல் நிறங்கள்.

------------

13.12.2015 மன்மத வருடம் கார்த்திகை மாதம் 27ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

சுக்கிலபட்ஷ துவிதியை திதி மாலை 4.35 வரை. அதன் மேல் திரிதியை திதி. பூராடம் நட்சத்திரம் பின்னிரவு 3.11 வரை. பின்னர் உத்தராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை. துவிதியை சித்தாமிர்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் மிருகசீரிஷம். சுப நேரங்கள் காலை 7.45 – 8.45. பகல் 10.45 – 11.45. மாலை 3.15 – 4.15. ராகுகாலம் 4.30 – 6.00. எமகண்டம் 12.00 – 1.30. குளிகை காலம் 3.00 – 4.30. வாரசூலம் – மேற்கு. (பரிகாரம் – வெல்லம்)

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்

இடபம் : உண்மை, உயர்வு

மிதுனம் : தனம், சம்பத்து

கடகம் : பணம், பரிசு

சிம்மம் : உதவி, நட்பு

கன்னி : போட்டி, ஜெயம்

துலாம் : தெளிவு, நிம்மதி

விருச்சிகம் :முயற்சி, முன்னேற்றம்

தனுசு : ஆர்வம், திறமை

மகரம் : களிப்பு, கொண்டாட்டம்

கும்பம் : புகழ், பாராட்டு

மீனம் : அன்பு, ஆதரவு

சிறப்­பு­லி­யார் நாயனார் குருபூஜை. பூராடம் உத்தராடம் நட்சத்திரங்கள். ஜலதேவதையான வருணன், விநாயகர் இந்நட்சத்திர தேவதைகளாவர். இன்று திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட வியூக சயன பெருமாள். திரு­வானை காவல் இறைவன் சிவன் ஸ்ரீ விநாயகரை வழிபடல் நன்று.

(“அறிவின் தாயகமாய் அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவளே பெண்”)

ராகு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–6

பொருந்தா எண்கள்: 8 – 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: கலப்பு வர்ணங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right