21.04.2016 துர்­முகி வருடம் சித்­திரை மாதம் 08ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

2016-04-21 08:54:20

சுக்­கி­ல­பட்ச சதுர்த்­தசி திதி காலை 9.08 வரை. அதன் மேல் பௌர்­ணமி திதி. சித்­திரை நட்­சத்­திரம் நாள் முழு­வதும். நட்­சத்­திர திரி­தியை பிருக்கு. சிரார்த்த திதி பௌர்­ணமி சித்­த­யோகம். சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30. பிற்­பகல் 12.30 – 1.30 ராகு காலம் 1.30 – 3.00. எம­கண்டம் 6.00 – 7.30 குளிகை காலம் 9.00 – 10.30 வார சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்) சித்ரா பௌர்­ணமி சித்­ர­குப்த பூஜை. இசை ஞானியார் குரு பூஜை தினம் சித்­திரைச் சித்­திரை இன்று மதுர கவி­யாழ்வார் திரு­நட்­சத்­திரம்.

மேடம் : சந்­தோஷம், இன்பம்

இடபம் : புகழ், பெருமை

மிதுனம் : நேர்மை, செல்­வாக்கு

கடகம் : ஓய்வு, அசதி

சிம்மம் : ஈகை, புண்­ணியம்

கன்னி : சினம், பகை

துலாம் : லாபம், லஷ்­மீ­கரம்

விருச்­சிகம் : பிர­யாணம், அலைச்சல்

தனுசு : கவனம், எச்­ச­ரிக்கை

மகரம் : தோல்வி, கவலை

கும்பம் : அன்பு, பாசம்

மீனம் : வாழ்வு, வளம்

குல­சே­க­ராழ்வார் அரு­ளிய பெருமாள் திரு­மொழி திருக்­கண்­ண­புரம் பெருமை ஸ்ரீராமர் தலாட்டு பாசுரம். “கொங்­கு­மலி கருங்­கு­ழலாள் கௌசலை தன் குல­ம­தலாய்! தங்­கு­புகழ்ச் சனகன் திரு­ம­ருகா! தாச­ரதீ! கங்­கை­யிலும் தீர்த்த மலி கண­பு­ரத்தென் கரு­ம­ணியே! எங்கள் குலத்­தின்­ன­முதே! இரா­க­வனே! தாலேலோ!” பொரு­ளுரை; வாசனை மிக்க கருங்­கூந்­தலை உடைய கௌசல்யை குலத்தை விளங்க வைத்­த­வனே! பெரும்­பு­கழை நிரந்­த­ர­மாகப் பெற்­றி­ருக்கும் ஜன­கனின் மரு­ம­கனே. தச­ர­தனின் செல்­வமே கங்­கை­யிலும் புனி­த­மான தீர்த்­தங்­க­ளை­யு­டைய திருக்­கண்­ண­பு­ரத்தில் அருள் செய்யும் என் கண்ணின் கரு­ம­ணி­போன்­ற­வனே! என் இனிய அமு­தமே! உன்னைத் தலாட்­டு­கிறேன். (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

குரு, கேது கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right