12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.10.2019)..!

2019-10-14 10:43:10

13.10.2019 ஸ்ரீவிகாரி வருடம் புரட்­டாதி மாதம் 26 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

பெளர்­ணமி திதி பின்­னி­ரவு 3.12 வரை பின்னர் பிர­தமை திதி உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் காலை 9.21 வரை பின்னர் ரேவதி நட்­சத்­திரம் சிரார்த்த திதி பௌர்­ணமி, அமிர்த யோகம் சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அத்தம் சித்­திரை சுப­நே­ரங்கள் பகல் 10.45–11.45, மாலை 3.15-–4.15, ராகு­காலம் 4.30-–6.00, எம­கண்டம் 12.00–1.30, குளி­கை­காலம் 3.00-–4.30, வார­சூலம் மேற்கு (பரி­காரம் வெல்லம்) தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் தீர்த்­தோற்­சவம். பௌர்­ணமி விரதம்.

மேடம் : பக்தி, ஆசி

இடபம்          : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம்          : வரவு, லாபம்

கடகம்  : நலம், ஆரோக்­கியம்

சிம்மம்  : நிறைவு, மகிழ்ச்சி

கன்னி  : பணிவு, புகழ்

துலாம்  : சிரமம், தடை

விருச்­சிகம்  : அன்பு, இரக்கம்

தனுசு  : புகழ், பெருமை

மகரம்  : சுகம், ஆரோக்­கியம்

கும்பம்         : தொல்லை, சங்­கடம்

மீனம் : நலம், ஆரோக்­கியம்

நாளை முதல் குரு பெயர்ச்­சியால் யாருக்கு நன்மை என்ற விஷ­யங்­களை எழு­து­கின்றன். அவ­ரவர் ஜாத­கப்­படி குரு அமைந்த இடம் பெற்­ற­சாரம், ஆதி­வத்ய பலம், தசா புக்தி பலன்கள் கொண்டு ஆராயும் போது உண்மை புல­னாகும். பொதுப்­ப­லன்­களை எழுதுகின்றேன். அச்சம் வேண்டாம்.

ராகு சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று 

அதிர்ஷ்ட எண்கள் 1, 5

பொருந்தா எண் 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right