12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12.10.2019)..!

2019-10-12 10:18:32

12.10.2019 ஸ்ரீவி­காரி வருடம் புரட்­டாதி மாதம் 25 ஆம் நாள் சனிக்­கி­ழமை 

சுக்­கி­ல­பட்ச சதுர்த்­தசி திதி பின்­னி­ரவு 01.24 வரை. அதன்மேல் பௌர்­ணமி திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம் காலை 06.54 வரை. பின்னர் உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்­தசி. மர­ண­யோகம் காலை 06.54 வரை. பின்னர் சித்­த­யோகம் கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­திரம். சுப­நே­ரங்கள் காலை 07.45 –08.45 மாலை 03.00– 04.00 ராகு­காலம் 09.00 –10.30 எம­கண்டம் 01.30–03.00 குளி­கை­காலம் 06.00–07.30 வார­சூலம் கிழக்கு (பரி­காரம் தயிர்) புரட்­டாதி நான்காம் சனி வாரம். தெகி­வளை விஷ்ணு வாலய ரதோற்­சவம். நட­ராஜர் அபி­ஷேகம் மாலை சனி பகவான் சிறப்பு ஆரா­தனை.  

மேடம் :நன்மை, அதிஷ்டம் 

இடபம் :உயர்வு, மேன்மை

மிதுனம் :நேர்மை, செல்­வாக்கு

கடகம் :லாபம், லக்ஷ்­மி­கரம்

சிம்மம் :உற்­சாகம், மகிழ்ச்சி

கன்னி :சுகம், ஆரோக்­கியம்

துலாம் :பகை, விரோதம் 

விருச்­சிகம் :போட்டி, ஜெயம்

தனுசு :புகழ், பாராட்டு

மகரம் :பரிவு, பாசம்

கும்பம் :தெளிவு, அமைதி

மீனம் :அன்பு, பாசம்

குருப் பெயர்ச்சி 28.10.2019 திங்கள் பின்­னி­ரவு. குரு­ப­கவான் மூர்த்தி கரம் நிர்­ணயம் மேடம் 09 ஆம் இடம் ரஜ­த­மூர்த்தி 3/4 பங்­கு­நலம். இடபம் 8ஆம்இடம்  உலோக மூர்த்தி 1/4 பங்கு நலம். மிதுனம் 07ஆமிடம் தாமி­ர­மூர்த்தி 1/2 பங்கு நலம். கடகம் 06 இல் சுவர்ண மூர்த்தி முழு­ப்பலம். சிம்மம் 05 இல் ரஜ­த­மூர்த்தி 1/4 பங்கு நலம். கன்னி 04 இல் உலோக மூர்த்தி 1பங்கு. துலாம் 03 இல் தாமீ­ர­மூர்த்தி 1/2 பங்கு. விருச்­சிகம் 2 இல் ரஜத மூர்த்தி 3/4 பங்கு தனுசு 01இல் சுவர்ண மூர்த்தி முழு­பலம் மகரம் 12இல் உலோக மூர்த்தி 1/4 பங்கு. கும்பம் 11இல் சுவர்­ண­மூர்த்தி. முழு­பலம் மீனம் 10 இல் தாமி­ர­மூர்த்தி  1/2 பங்கு மூர்த்தி கரம் பலம் குறைந்த ராசி நேயர்கள் குரு­ப­கவான் பெயர்ச்சி நாளன்று குரு பக­வா­னையும் சந்­திரன் நின்ற ராசி நாத­னையும் வழி­பட்டு பரி­காரம் செய்து கொள்­ளவும். இதனால் குரு­வ­ருளும் திரு­வ­ருளும் கூடும். (தொடரும்)  குரு கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right