12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.10.2019)..!

2019-10-06 09:10:18

06.10.2019 ஸ்ரீவி­காரி வருடம் புரட்­டாதி மாதம் 19 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச அஷ்­டமி திதி மாலை 03.35 வரை. அதன்மேல் நவமி திதி. பூராடம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 08.03 வரை. பின்னர் உத்­தி­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி சித்­தா­மிர்­த­யோகம் கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரங் கள் மிரு­க­சீ­ரிஷம், திரு­வா­திரை சுப­நேரங் கள் பகல் 10.45–11.45 மாலை 03.15–04.15 ராகு­காலம் 04.30–06.00 எம­கண்டம் 12.00–01.30 குளி­கை­காலம் 03.00–04.30 வார சூலம் மேற்கு நவ­ராத்­திரி விரதம். (சரஸ்­வதி பூஜை)   

மேடம் : லாபம், லக்ஷ்மிகரம்

இடபம் : சுகம், ஆரோக்­கியம்

மிதுனம் : நோய், வருத்தம்

கடகம் : சலனம், சஞ்­சலம்

சிம்மம் : திறமை, ஆர்வம்

கன்னி : சிரமம், தடை

துலாம் : ஊக்கம், உயர்வு

விருச்­சிகம் : நலம், ஆரோக்­கியம்

தனுசு : சுபம், மங்­களம்

மகரம் : பிரிவு, கவலை

கும்பம் : ஜெயம், புகழ்

மீனம் : புகழ், செல்­வாக்கு

ஸ்ரீவெங்­க­டேசன் பிரம்­மோற்­சவம் திரு மலை 'தீர்த்­தாத்ரி' மூன்று கோடி தீர்த்தங் கள் இம்­ம­லைக்கு உள்­ளன. அதில் முக்கி யமா­னது 'சுவாமி புஷ்­க­ரணி ஸ்ரீவை­குண்ட விரக்­தாய சுவாமி புஷ்­க­ர­ணி­த­டே­ர­மயே ரம­மான வெங்­டே­சாய மங்­களம்' (வெங்க டேச சுப்­ர­பாதம்) ஸ்ரீதேவி பூதேவி நாச்­சியார் களுடன் வேங்­க­டவன் நீரா­டு­கின்றான். நாமும் அவர்­க­ளுடன் சேர்ந்து நீரா­டுவோம். (தொடரும்) சுக்­கிரன் சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள் – 1,  6

பொருந்தா எண்கள் – 3, 8

அதிஷ்ட வர்­ணங்­கள்–­அ­டர்­பச்சை,, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி தெகிவளை மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right