12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29.09.2019)..!

2019-09-29 09:53:24

29.09.2019 ஸ்ரீ விகாரி வருடம் புரட்­டாதி மாதம் 12 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

சுக்­கில பட்ச பிர­தமை திதி முன்­னி­ரவு 10.32 வரை. அதன் மேல் துவி­தியை திதி. அஸ்தம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.54 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை பிர­தமை. அமிர்த சித்­த­யோகம். சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரட்­டாதி, உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 3.00 –4.00, ராகு காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார­சூலம் –மேற்கு (பரி­காரம் –வெல்லம்)

மேடம் : நலம், ஆரோக்­கியம்

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம்         : நன்மை, யோகம்

கடகம் : பயம், பகை

சிம்மம் : சுகம், ஆரோக்­கியம்

கன்னி : தனம், சம்­பத்து

துலாம் : அன்பு, ஆத­ரவு

விருச்­சிகம் : தோல்வி, சங்­கடம்

தனுசு : பணிவு, செல்­வாக்கு

மகரம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

கும்பம் : செலவு, விரயம்

மீனம் : சுபம், மங்­களம்

ஆச்­வின சுத்த பிர­தமை. ஆச்­வின மாத ஆரம்பம். மகா­ளய பட்ச முடிவு. நவ­ராத்­திரி விரத பூஜா­ரம்பம். நவ­ராத்­திரி கொலு. இன்று பகல் தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் ஸ்ரீ வெங்­க­டேசப் பெரு­மா­னுக்கு திரு­மஞ்­சனம், தீபா­ரா­தனை, சகஸ்­ர­நாமப் பாரா­யணம், அன்­ன­தானம் என்­பன நடை­பெறும். எதிர்­வரும் 04.10.2019 வெள்­ளிக்­கி­ழமை கொடி­யேற்றம் இடம்­பெற்று பத்து நாட்கள் பிரம்­மோற்­சவம் நடை­பெற்று வரும். மேல­திக விப­ரங்கள் வீர­கே­சரி பத்­தி­ரி­கையில் விளம்­ப­ர­மாகப் பிர­சு­ரிக்­கப்­படும். ஸ்ரீ வெங்­க­டேசர் மகாத்­மியம் தொடரும்.

சந்­திரன், புதன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்        : 1, 5, 7

பொருந்தா எண்கள்      : 9, 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள் : லேசான பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right