12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (28.09.2019)..!

2019-09-28 09:54:14

28.09.2019 ஸ்ரீவி­காரி வருடம் புரட்­டாதி மாதம் 11 ஆம் நாள் சனிக்­கி­ழமை.

அமா­வாஸ்யை திதி பின்­னி­ரவு 12.48 வரை. அதன் மேல் சுக்­கில பட்ச பிர­தமை திதி. உத்­தரம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.25 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி அமா­வாஸ்யை. மர­ண­யோகம். மேல் நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள். சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.45–11.45 மாலை 4.45–5.45 ராகு­காலம் 9.00–10.30. எம­கண்டம் 1.30–3.00 குளிகை காலம் 6.00–7.30 வார­சூ­லம்–­கி­ழக்கு (பரி­காரம் –தயிர்)

மேடம் : தடை, தாமதம்

இடபம் : சுகம், இன்பம்

மிதுனம் : வரவு, லாபம்

கடகம் : சிக்கல், சங்­கடம்

சிம்மம் : முயற்சி, முன்­னேற்றம்

கன்னி : பகை, விரோதம்

துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : கவலை, கஷ்டம்

தனுசு : பயம், அச்சம்

மகரம் : நட்பு, உதவி

கும்பம் : தடங்கல், இடை­யூறு

மீனம் : களிப்பு, மகிழ்ச்சி

புரட்­டாதி இரண்டாம் சனி வாரம் ஸ்ரீ வெங்­க­டேசப் பெரு­மா­ளையும் சனி பக­வா­னையும் வழி­படல் நன்று. மகா­ளய ஸர்வ அமா­வாசை. பிண்ட பித்ரு. நம்­முன்­னோர்­க­ளுக்கு திதி கொடுக்­கவும். பிதிர்க்­கடன் செலுத்­தவும், படையல் வைக்­கவும். தீப ஹோமம் செய்­யவும் ஏற்ற நாளாகும். திரு­மலை நம்­பிகள் திரு­நட்­சத்­திரம். ஸ்ரீரா­மா­னுஜர் தாய் மாமன். திரு­மலை திருப்­பதி தேவஸ்­தா­னத்தை பரி­பா­லித்து வந்­தவர்.

(“கண்­கு­ருடு என்று இரங்­கு­வது போலவே அறிவு சூன்யம் என்­ப­தற்கும் இரங்க வேண்­டும்”–­செஸ்டர் பில்டு)

சூரியன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1–5

பொருந்தா எண் ் : 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் :மஞ்சள், வெளிர் நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right