12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (20.09.2019)..!

2019-09-20 12:10:24

20.09.2019 ஸ்ரீவி­காரி வருடம் புரட்­டாதி மாதம் 03 ஆம் நாள் வெள்ளிக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச சஷ்டி திதி மாலை 04.50 வரை. அதன்மேல் ஸப்­தமி திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் காலை 08.20 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சஷ்டி சித்­த­யோகம் காலை 08.20 வரை. பின்னர் மரண­யோகம் கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அனுஷம் சுப­நே­ரங்கள் காலை 9.15 – 10.15 மாலை 4.45 – 5.45 ராகு­காலம் 10.30 –12.00  எம­கண்டம் 3.00 –4.30 குளி­கை­காலம் 7.30 –9.00 வார­சூலம் மேற்கு (பரி­காரம் வெல்லம்) திரு­நாளைப் போவார் நாயனார் குரு­பூஜை. சஷ்டி விரதம். ரோகிணி நட்­சத்­திரம் கண்­ணனை வழி­படல் நன்று.  

மேடம் : உயர்வு, மேன்மை 

இடபம் : கவலை, கஷ்டம் 

மிதுனம்  : தடை, தாமதம் 

கடகம் : இலாபம், லக்ஷ்­மி­கரம்

சிம்மம் : அச்சம், பகை

கன்னி : பகை, விரோதம் 

துலாம் : வரவு, இலாபம்

விருச்­சிகம் : தனம், இலாபம்

தனுசு : நன்மை, அதிஷ்டம்

மகரம் : செலவு, விரயம்

கும்பம் : இலாபம், ஆதாயம்

மீனம்  : சுகம், ஆரோக்­கியம்

புரட்­டாதி மாதம். இம்­மாதம்  முழு­வதும்  ஸ்ரீவெங்­க­டேஸ்­வரப் பெரு­மா­ளுக்கு உரி­யது. "வேங்க டாத்­திரி சமஸ்­தானம். பிரம்­மாண்டே நாஸ்தி கிஞ்­சன. வேங்­க­டேச சமோ தேவோ நபூதோ நப­விஸ்­யதி" என்று பவி­ஷோத்ர புராணம் கூறு­கின்­றது. இக்­க­லி­யு­கத்தில் கண்­கண்ட தெய்­வ­மாக விளங்­கு­பவன் ஸ்ரீவேங்­க­டேசப் பெருமான். இவ்­வு­லகம் அவன் ஆஸ்­தானம். ஆகி­லாண்ட கோடி பிரம்­மாண்ட நாய­கனாய் விளங்கும் அவ­னுக்கு நிக­ரான தெய்­வ­மே­து­மில்லை. எத்­தனை புரா­ணங்கள் அவன் புகழைப் பாடிற்று பத்ம புராணம், பவி­ஷேத்ர புராணம், கருட புராணம், விஷ்ணு புராணம், வேங்­க­டேச  மகாத்­மியம், ஆழ்­வார்­களின் திவ்ய சூக்­திகள் என்று பல விடதம். நாளை வேங்க­டேச என்ற சொல்லின் பொருள் (தொடரும்)   

சந்­திரன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.  

அதிஷ்ட எண்கள்   – 1, 5, 7

பொருந்தா எண்கள்   –  9, 8, 6

அதிஷ்ட வர்ணங்கள் – லேசான பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right