12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17.09.2019)..!

2019-09-17 09:48:52

17.09.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஆவணி மாதம் 31 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி மாலை 03.27 வரை. பின்னர் சதுர்த்தி திதி. அஸ்வினி நட்­சத்­திரம் நாள் முழு­வதும் (நட்­சத்­திர திரி­தியை பிருக்) சிரார்த்த திதி சூன்யம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் சித்­திரை. சுப­நே­ரங்கள் காலை 07.45–08.45 மாலை 4.45–5.45 ராகு­காலம் 03.00–04.30 எம­கண்டம் 09.00–10.30 குளி­கை­காலம் 12.00–01.30 வார­சூலம் வடக்கு (பரி­காரம் பால்) ஷட­சீதி புண்ய காலம் சங்­க­ட­ஹர சதுர்த்தி விரதம். விநா­யகப் பெரு­மானை வழி­படல் நன்று. 

மேடம் :யோகம், அதிஷ்டம் 

இடபம் :செலவு, விரயம் 

மிதுனம் :ஓய்வு அசதி 

கடகம் :அன்பு, பாசம்

சிம்மம் :தனம், லாபம் 

கன்னி :கவனம், எச்­ச­ரிக்கை

துலாம் :புகழ், பெருமை

விருச்­சிகம் :அச்சம், பகை

தனுசு :புகழ், பாராட்டு

மகரம் :நற்­செயல், பாராட்டு

கும்பம் :ஜெயம், புகழ் 

மீனம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

எதிர்­வரும் சனிக்­கி­ழமை புரட்­டாதி சனி­வாரம் ஆகும். விஷ்ணு பக­வானைக் குறித்தும் சனீஸ்­வ­ரரைக் குறித்தும் அனுஷ்­டிக்­கப்­படும் விரத நாள் இது­வாகும். புரட்­டாதி (கன்னி) மாதா கன்­னிகா விருட்சம் வியா­ப­க­மாக்­கப்­பட்ட தினம் ஆகும். சூரிய சக்­தி­களில் ஒன்­றா­கிய இச்­சக்தி, இச்­சையின் வடி­வ­மா­கிய காக வாக­னத்­துடன் சனீஸ்­வரன் உதித்த தினமும் புரட்­டாதி சனி வார­மாகும். இயற்­கை­யா­கவே சனிஸ்­வரன் சாந்த குண­மு­டை­யவன். விஸ்­வ­கர்­மாவின் மகளை மணந்து வாழ்­வின்பம் நுக­ராது மனை­வி­யினால் "உமது பார்வை படு­மி­ட­மெல்லாம் கருகி போவ­தாக" என்று சபிக்­கப்­பட்­டவர். ஒருவர் யாத­கத்தில் இவர் அமையும் இடத்தைப் பற்றி புரட்­டாதி மாதத்தில் எழு­துவது மிகவும் பொருத்தம். (தொடரும்)

("ஓர் அர­சி­யல்­வாதி அடுத்த தேர்­தலைப் பற்றி எண்­ணு­கிறான். ஓர் இரா­ஜ­தந்­திரி அடுத்த தலை­மு­றையைப் பற்றி எண்­ணு­கிறான்" ஜேம்ஸ் கிளார்க்)

சனி சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று. 

அதிஷ்ட எண்கள்  1, 5, 7

பொருந்தா எண்கள்  8, 9

அதிஷ்ட வர்ணங்கள் மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right