12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.09.2019)..!

2019-09-14 10:00:25

14.09.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஆவணி மாதம் 28 ஆம் நாள் சனிக்­கி­ழமை

பௌர்­ணமி திதி பகல் 10.21 வரை. அதன்மேல் கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.53 வரை. பின்னர் உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை பிர­தமை. மர­ண­யோகம் கீழ்­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மகம், பூரம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 –11.45 மாலை 04.45 – 05.45 ராகு­காலம் 09.00 – 10.30 எம­கண்டம் 01.30 – 03.00 குளி­கை­காலம் 06.00 – 07.30 வார­சூலம் கிழக்கு (பரி­காரம் – தயிர்) கரிநாள் சுபம் விலக்­குக. 

மேடம் :வெற்றி, அதிர்ஷ்டம்  

இடபம் :அன்பு, பாசம் 

மிதுனம் :பணம், பரிசு

கடகம் :தொல்லை, சங்­கடம்

சிம்மம் :நட்பு, உதவி 

கன்னி :நற்­செயல்,  பாராட்டு

துலாம் :வரவு, லாபம்

விருச்­சிகம் :போட்டி, ஜெயம்

தனுசு :கோபம், அவ­மானம்

மகரம் :சினம், பகை

கும்பம் :வரவு, லாபம்

மீனம் :சுபம், மங்­களம்

மகா­ளய பட்ச ஆரம்பம். இன்று பூரட்­டாதி நட்­சத்­திரம். குபேரன் இந்­நட்­சத்­திர அதி­ப­தி­யாவார். மகா­லக்ஷ்மி தாயாரின் செல்­வங்­களை சங்­க­நிதி, பது­ம­நிதி இவற்றை பரா­ம­ரிக்கும் குபே­ரனை மகா­லக்ஷ்மி தாயா­ருடன் வழி­ப­டு­வதால் செல்வம் செழிப்­பாகும். இன்று லக்ஷ்மி தனா­கர்­ஷண குபேர பூஜை செய்தல் நன்று. 

("கோபம் கொள்­ளா­தீர்கள். கோபம் வாயைத் திறக்கும். ஆனால் கண்­களை மூடி விடும்.")

புதன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right