12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (04.09.2019)..!

2019-09-04 09:54:14

04.09.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஆவணி மாதம் 18 ஆம் நாள் புதன்கிழமை

சுக்­கி­லப்­பட்ச சஷ்டி திதி பின்­னி­ரவு 04.15 வரை. அதன்மேல் ஸப்­தமி திதி. சுவாதி நட்­சத்­திரம் பகல் 11.36 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சஷ்டி  சித்­த­யோகம் சம­நோக்­குநாள்  சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ரேவதி அஸ்­வினி சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45 மாலை 03.00 – 04.00 ராகு­காலம்  12.00 01.30 எம­கண்டம் 07.30 – 09.00 குளி­கை­காலம் 10.30 – 12.00 வார­சூலம் வடக்கு (பரி­காரம் பால்) சஷ்டி விரதம் முரு­கப்­பெ­ரு­மானை வழிபடல் நன்று. சுபமுகூர்த்த நாள். 

மேடம் : களிப்பு, சந்தோஷம்

இடபம் :இன்பம், மகிழ்ச்சி

மிதுனம் :வெற்றி, அதிஷ்டம் 

கடகம் :நலம், ஆரோக்கியம் 

சிம்மம் :சங்கடம், தடங்கல் 

கன்னி :வரவு, லாபம்

துலாம் :பகை, விரோதம் 

விருச்சிகம் :சிக்கல், சங்கடம் 

தனுசு :புகழ், பெருமை

மகரம் :உயர்வு, மேன்மை

கும்பம் :பணம், பரிசு

மீனம் :யோகம், அதிஷ்டம்

கலி­யு­கத்தின் முடிவில் பக­வானின் லீலா விபூ­தி­யான இவ்­வு­லகம் சகல புவ­னங்கள் அழியும் நித்ய விபூ­தி­யான ஸ்ரீவை­குண்டம் அழி­யாது. தோன்றும் அழியும் மீண்டும் தோன்றும் மீண்டும் அழியும் என்­பது இறை­வ­னு­டைய லீலை. (விளை­யாட்­டுக்கு) உட்­ப­டு­வதால் லீலா விபூதி என்று பூமண்­டலம் அழைக்­கப்­ப­டு­கின்­றது. அழிவே இல்­ல­ாததால் ஸ்ரீவை­குண்டம் நித்ய விபூ­தி­யா­கின்­றது. பிர­ள­யத்தில் சகல புவ­னங்­களும் அழிய மீண்டும் பக­வானின் புண்­ணிய வாச­னையால் கிரு­த­யுகம் பூசம் நட்­சத்­திரம் கட­க­ரா­சியில் சூரியன், சந்­திரன் குரு கட­க­ரா­சியில் இலக்­கி­னத்தில் இருக்க பிறக்கும் சாத்­வீக குணத்­தோடு மக்கள் தோன்­று­வார்கள். (தொடரும்)

ராகு, கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்  2 1 5 6

பொருந்தா எண்கள் 7 4 8

அதிஷ்ட வர்ணங்கள் மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை ஸ்ரீவிஷ்ணுகோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right