12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29.08.2019)..!

2019-08-29 09:51:13

29.08.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆவணி மாதம் 12 ஆம் நாள் வியாழக்கிழமை

கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி முன்னிரவு 7.11 வரை. அதன் மேல் அமாவாஸை திதி. ஆயில்யம் நட்சத்திரம் முன்னிரவு 8.13 வரை.  பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தசி. சித்தாமிர்த யோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திராடம், திருவோணம். சுபநேரம் பகல் 11.15 – 12.15,  ராகுகாலம் 1.30 –3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 –10.30, வாரசூலம் தெற்கு. (பரிகாரம் தைலம்) 

மேடம் : பகை, விரோதம்

இடபம் : போட்டி, ஜெயம்

மிதுனம் : விவேகம், வெற்றி

கடகம் : அச்சம், பகை

சிம்மம் : பிணி, பீடை

கன்னி : தனம், சம்பத்து

துலாம் : இலாபம், லக்ஷ்மீகரம்

விருச்சிகம் : புகழ், பெருமை

தனுசு : இன்பம், மகிழ்ச்சி

மகரம் : கவனம், எச்சரிக்கை

கும்பம் : அமைதி, தெளிவு

மீனம் : நலம், ஆரோக்கியம்

இன்று புகழ்த் துனையர், அதிபத்தர் நாயன்மார் குருபூசை தினம். போதாயன அமாவாஸ்ஸை. ஆயில்யம் நட்சத்திரம் சர்பதோஷ நிவர்த்தி. சர்ப்ப பூஜை செய்தல் நன்று.

(ஒவ்வொரு சாதனையும் மற்றவர் கள் முறியடிப்பதற்காகவே செய்யப்படு கின்றன – சுனில் கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் வீரர்)

சந்திரன், ராகு கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் – 1, 7, 5, 6

பொருந்தா எண்கள் – 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்– மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right